உதயங்க வீரதுங்க சிறிலங்கா வருகை!

வெள்ளி பெப்ரவரி 14, 2020

ரஷ்யாவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க சிறிலங்கா  வருகை தந்துள்ளார்.

அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.