உணவு வர தாமதம் - ஊழியரை சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்!

திங்கள் ஓகஸ்ட் 19, 2019

உணவ விடுதியில் உணவு வர தாமதமானதால் கோபமடைந்த வாடிக்கையாளர் வயதான  ஊழியரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பிரான்ஸ் தலைநகர் பாரீசின் புறநகர் பகுதியான நொய்ஸி-லே-கிராண்ட் நகரில் ‘மிஸ்ட்ரல்’ என்ற பெயரில் சிறிய ஓட்டல் இயங்கி வருகிறது. இங்கு ‘சாண்ட்விச்’ மற்றும் ‘பீட்சா’ போன்ற துரித உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன.