தமிழ்ப் பேரரசு கட்சியின் முள்ளிவாக்கால் தமிழின பேரவலத்தின் 11ம் ஆண்டு நினைவேந்தல்!!

புதன் மே 20, 2020

தமிழ்ஈழ தாயாக விடுதலை போரில் முள்ளி வாக்கால் இறுதி போரில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கும் இனபடுகொலையில் உயிர் நீத்த அப்பாவிபொதுமக்களுக்கும்கடலுர் மாவட்ட தமிழ் பேரரசு கட்சி சார்பாக சமூக இடைவெளியை கடைபிடித்து மவுன அஞ்சலியும்  வீரவணக்கமும் செலுத்தபட்டது.

மாவட்ட செயலாளர்செ.புகழேந்தி  தலைமையில் துரை.குமார்ந.சபா .பழனிவேல் வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டுஅஞ்சலி செலுத்தினர்

விதைத்தவன் உறங்கலாம்

விதைகள் உறங்குவதில்லை

தமிழரின் தாகம்
தமிழ்ழீழ தாயகம்

வெல்வோம் உறுதி! உறுதி!