தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!!

செவ்வாய் அக்டோபர் 13, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும்....

லெப்.கேணல் அன்பரசன்
சின்னத்துரை விக்கினேஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

கப்டன் யாழவன் (செவ்விழியன்)
ஜெயராஜசிங்கம் மதிவதனன்
கனகராயன்குளம் தெற்கு
வீரச்சாவு: 13.10.2008

கப்டன் சுடர்மாறன்
விஜயகுமார் விஜயபாபு
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

கப்டன் பன்னீர்ச்செல்வன்
விசாகரத்தினம் சுரேஸ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் அகத்தேவி (கதிர்குழலி)
கந்தசாமி சுபாசினி
பாரதிபுரம் கிழக்கு, விசுவமடு
வீரச்சாவு: 13.10.2008

வீரவேங்கை நிலப்பிரியன்
கணபதிப்பிள்ளை தர்மராசா
சி
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் உலகமாறன்
கெங்காதரன் லவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் மாறன்
சிவராசா குலதீபன்
4ம் வட்டாரம், கோம்பாவில், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 13.10.2008

காவல்துறை தலைமைக் காவலர் ஜெயக்குமார்
சந்திரலிங்கம் ஜெயக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2008

போருதவிப்படை வீரர் சுரேஸ்குமார்
தர்மலிங்கம் சுரேஸ்குமார்
3ம் கட்டை, திருவையாறு
வீரச்சாவு: 13.10.2008

2ம் லெப்டினன்ட் மாறன்
ரட்ணராசா செல்வகுமார்
கல்விளான், துணுக்காய், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.2000

காவல்துறை தலைமைக் காவலர் சிவதர்சினி
சிவஞானம் சிவதர்சினி
கரவெட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

வீரவேங்கை புகழ்நிலா
சாட்குண்யமூர்த்தி எழிலரசி
அராலி மத்தி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

மேஜர் மெய்யப்பன்
ஏகாம்பரநாதன் செந்தில்நாதன்
மருதனாமடம், சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

லெப்டினன்ட் அரித்தேவன்
செல்லத்துரை ஜெயராசா
மிருசுவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.2000

2ம் லெப்டினன்ட் லவன்
சிவானந்தம் சுரேஸ்குமார்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1999

எல்லைப்படை வீரவேங்கை யோகன்
கதிர்காமு யோகராசா
கோவில்வயல், இயக்கச்சி, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1999

கப்டன் பாரதி
ஜெயக்கொடி கமல்ராஜ்
கரணவாய் மத்தி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1998

கப்டன் சிலம்பரசன் (மணிவண்ணன்)
சிவகுரு சிவகுமார்
மணிபுரம், கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1998

2ம் லெப்டினன்ட் வர்ணப்பிரியா
மயில்வாகனம் தர்சினி
5ம் வாய்க்கால் பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் ஆதிரை
சிவமூர்த்தி மாலினி
4ம் கண்டம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் சிந்துஜா
திருநாவுக்கரசு சௌந்தலாதேவி
வாதரவத்தை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் வினித்தா
இராமநாதன் ராஜினி
திருகோணமலை
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை சுமிதா
அல்பிறட் மேரிலிற்றா
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை கீர்த்தனா
செல்லையா கீதா
இந்துபுரம், திருமுறிகண்டி, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை அனுசா
குணரட்ணம் சுமதி
லிங்கநகர், திருகோணமலை
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை றஜித்தா
பொன்னுத்துரை கோணேஸ்வரி
புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் வதனி (முத்துநகை)
பர்னாந்து கிருஸ்துமேரி
பரப்பாங்கண்டல், மன்னார்
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் மிருணாளினி
சங்கரப்பிள்ளை கருணாவதி
கைதடி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் திருமகள்
பாலசுப்பிரமணியம் வசந்தரூபி
கனகராயன்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் வானதி (வாணி)
பஞ்சாட்சரம் கலாவதி
கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் றேணுகா (செயல்விழி)
பதிராசா றேணுகா
3ம் குறிச்சி, ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் வானதி
யோசப் சுமங்கலா
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் ஜெயா
பொன்னம்பலம் சத்தியதேவி
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை சீலன்
வெங்கடாசலம் செல்வக்குமார்
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை தமிழரசி
செல்லத்தம்பி வசந்தா
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை சிவகலா
இராசமாணிக்கம் பரமேஸ்வரி
பாற்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை றமணியா
பூபாலப்பிள்ளை றஜனி
7ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை குகதா
சித்திரவேல் தங்கலட்சுமி
பாற்சேனை, கதிரவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை கானகி
சாமித்தம்பி வனிதா
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை இதயா
கிருஸ்ணபிள்ளை அலந்தநாயகி
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை துமிலா
யோகராசா தவமலர்
பொத்துவில், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை சாதனா
சுந்தரலிங்கம் சுதர்சினி
பெரியகல்லாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை கேதா
கந்தப்போடி குணநாயகி
மகிழடித்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை சிவறஞ்சினி
தர்மலிங்கம் நேசஜோதி
தாளங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை நெடுமாறன்
இராசு தாமோதரம்பிள்ளை
செல்வபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை தாரகன்
செல்வரட்ணம் ஞானச்செல்வன்
பனிக்கநீராவி, புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை இராவணன்
சச்சிதானந்தம் லகன்
கனகபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் ரூபவண்ணன்
காசிநாதன் துரைசிங்கம்
நெடியவெட்டை, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் யோகேஸ்வரி
தேவராசா அகிலா
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் அருளேந்தி
கோபாலப்பிள்ளை அன்ரனி
2ம் வட்டாரம், குச்சவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் மகாலிங்கம்
அலெக்சாண்டா சுரேந்திரகுமார்
சுதந்திரபுரம், உடையார்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் கனகேஸ்வரன்
முத்துச்சாமி சிவலிங்கம்
பளை, இந்திராபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் கடல்மணி
சின்னத்தம்பி விஜயகுமாரி
சிலாவத்தை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் கோபி
ஞானப்பிரகாசம் மக்சி
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் இசையரசன் (விநாயகன்)
ஜெயராஜா புவனேந்திரன்
நெடுங்கெணி, வவுனியா
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் தமிழ்மறவன்
பெருமாள் சிவகுமார்
முகமாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் கயல்விழி
யேசுதாசன் புஸ்பமலர்
நாவற்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் மணியரசன்
நாகேந்திரம் பவளராசா
சங்கானை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் எழில்வேந்தன்
ஜெயஜோதி குஜேந்திரன்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் நித்தியா
இராமசாமி நாகபூசணி
நுணாவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் விவேகா
செல்வராசா றேணுகா
கரவெட்டி கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் கோமதாஸ்
நல்லரத்தினம் கோமதாஸ்
கடுக்காமுனை, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் கலைமுகுந்தன்
சண்முகநாதன் சச்சிதானந்தம்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் மனோகர்
பேரின்பராஜா ரஜனிக்காந்
ஆரையம்பதி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் விஜித்தா
தர்மலிங்கம் சுபாஜினிதேவி
கோவில்போரதீவு, பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் நிலாந்தரி
செல்லத்துரை பரமேஸ்வரி
அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் ஈழச்செல்வி
குமாரசிங்கம் யோகேஸ்வரி
உப்புக்குளம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் மேகலா
சிவஞானம் யோகேஸ்வரி
திக்கோடை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் லோஜினி
கணபதிப்பிள்ளை மலர்விழி
3ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் சூரியகலா
நமசிவாயம் கௌரி
கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் வெண்ணிலா
நல்லதம்பி யோகநந்தினி
கரையாக்கங்குளம், கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் புதியவள் (வாசுகி)
ஆனந்தன் அன்னமேரி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் அறவாணன் (தர்மராஜ்)
பொன்னையா கமலக்கண்ணன்
மாத்தளை, சிறிலங்கா
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் இளங்கோவன் (யதீஸ்)
ஏரம்பமூர்த்தி காந்தரூபன்
சுருவில், வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் பாவிசைக்கோ (காவியன்)
ரூபசிங்கம் மயூரன்
வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் அகிலா
சுப்ரமணியம் புஸ்பராணி
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

2ம் லெப்டினன்ட் நிதா
தாமோதரம்பிள்ளை துஸ்யந்தினி
கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் அறத்திருவன்
சிங்கராஜா சந்திரசேகரம்
கன்னங்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் உத்தராங்கன் (அரியாத்துரை)
நவரட்ணம் விஜயகுமார்
சிறுவாமுனை, விளாவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் இசைப்பாலன்
குணரத்தினம் சுசிகரன்
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் சாண்டோ
சின்னராசா விஜயகுமார்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் புரவன்
இராமக்குட்டி ராஜு
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் புண்ணியவரதன்
தவராஜா ராஜலிங்கம்
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் யுவகுமார்
நாகலிங்கம் இலங்கேஸ்வரன்
மத்திய முகாம், அம்பாறை
வீரச்சாவு: 13.10.1997

லெப்டினன்ட் துசியன்
கிருஸ்ணபிள்ளை பேரின்பராசா
சித்தாண்டி, மொறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

லெப்.கேணல் சந்திரகாந்தன்
அழகப்போடி சிவா
அரசடித்தீவு, கொக்கொட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

மேஜர் ஞாபகராஜன் (சுஜான்)
தம்பிராசா கோவிந்தராஜன்
கொடுவாமடு, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

மேஜர் விவேகானந்தினி
விநாயகம் கவிதாநாயகி
3ம் குறிச்சி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் பாலகுமார்
தர்மரட்ணம் தர்மசீலன்
4ம் வாய்க்கால், கரடிப்போக்கு, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் வாணி
நாகலிங்கம் உசாவதனி
தாவடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் பிரசாந்தன்
துரைசிங்கம் சதீஸ்வரன்
விளாத்திக்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 13.10.1997

கப்டன் அருணா (அன்பரசன்)
சொக்கலிங்கம் கஜேந்திரன்
ஊரெழு மேற்கு, சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1997

வீரவேங்கை சிவபாலன்
கறுவல்தம்பி ஜீவானந்தம்
சித்தாண்டி, முறக்கொட்டான்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1996

கப்டன் அருளரசன்
கணேசன் கருணாநிதி
களுதாவளை, களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 13.10.1993

லெப்டினன்ட் நேசன்
சின்னத்தம்பி சற்குணசீலன்
வற்றாப்பளை, முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 13.10.1991

லெப்டினன்ட் சூரி (கிரி)
மாரிமுத்து வசந்தகுமார்
04ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 13.10.1991

கப்டன் கரிகாலன்
பொன்னம்பலம் கௌரிபாலன்
வரணி வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.10.1988

லெப்டினன்ட் அன்றூ
குமாரசாமி கிங்ஸ்லி
கொக்குத்தொடுவாய், மணலாறு.
வீரச்சாவு: 13.10.1987

2ம் லெப்டினன்ட் நவாஸ் (ரவி)
பழனிவேல் நவீந்திரன்
வல்வெட்டித்துறை
வீரச்சாவு: 13.10.1987

2ம் லெப்டினன்ட் சந்திரன்
இராசதுரை ஜெயச்சந்திரன்
திருநெல்வேலி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.10.1987

2ம் லெப்டினன்ட் சண்
ஜெகராசா ஜெயசீலன்
வேலம்பிராய், தச்சன்தோப்பு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.10.1987

வீரவேங்கை அமல்
நிக்கலஸ் அருள்வாசன்
பாசிமேட்டை, பரப்புக்கடந்தான், வட்டக்கண்டல், மன்னார்.
வீரச்சாவு: 13.10.1987

வீரவேங்கை நீயூமன்
சிற்றம்பலம் பாஸ்கரன்
ஆலங்கேணி, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 13.10.1987

வீரவேங்கை அக்பர்
அருணாசலம் பாலகுமார்
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.10.1987

வீரவேங்கை ராஜன்
இராசதுரை இலங்கேஸ்வரன்
தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.10.1987

வீரவேங்கை பிறேமன்
சோமசுந்தரம் இளங்கோ
சங்கத்தானை, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.10.1987

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111