தமிழீழ விடியலுக்காய் இன்றைய நாளில் தம் உயிரை ஈகம் செய்த மாவீரர்கள்!

வியாழன் அக்டோபர் 08, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த.....

வீரவேங்கை பாலா
கார்மேகம் ரவிக்குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.2008

2ம் லெப்டினன்ட் அன்புவிழி (நிலவுச்செல்வி)
ஜோசப் எட்வேட் சுசில்லா
கட்டைக்காடு, முள்ளியான்
வீரச்சாவு: 08.10.2008

வீரவேங்கை கயல்விழி (அன்புவேங்கை)
சாந்தினி யேசுசர்மா ரஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2008

லெப்டினன்ட் முல்லையரசன்
அருணாசலம் சத்தியசீலன்
தங்கபுரம் தெற்கு, அளம்பில்
வீரச்சாவு: 08.10.2008

கப்டன் வளர்பிறையன்
இலட்சுமணன் தர்மேந்திரன்
பேராறு, ஒட்டுசுட்டான்
வீரச்சாவு: 08.10.2008

2ம் லெப்டினன்ட் இளங்கதிர்
சசிகரன் சிவரூபன்
நவ்வி, பாலமோட்டை
வீரச்சாவு: 08.10.2008

துணைப்படை வீரர் லெப்டினன்ட் தில்லைநாயகம்
கண்ணப்பன் தில்லைநாயகம்
வவுனியா
வீரச்சாவு: 08.10.2006

காவல்துறை தலைமைக் காவலர் தவச்செல்வன்
பரமு தமிழ்ச்செல்வன்
சோலைவடலி, கரணவாய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000

சிறப்பு எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் ஜெயம்
கந்தையா தங்கராசா
மட்டுவில்நாடு மேற்கு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை மகிழிசை (மனோ)
சின்னத்தம்பி ஜெகதீஸ்வரி
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை யாழரசி
ஜோசப் சுதர்சினி
அல்லிப்பளை, பளை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை இளம்பிறை
பத்மயேசுபாலன் மரிஸ்ராவதி
மணற்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை செல்வி
இராசரத்தினம் சுலோசனா
சுதுமலை தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை வான்முகில்
கஜேந்திரன் புவனேஸ்வரி
உழவனூர், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.2000

2ம் லெப்டினன்ட் செல்வன்
செபமாலை சரஸ்தீன்
கன்னாட்டி, முருங்கன், மன்னார்
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை மணிமாறன்
நேசரத்தினம் சசிகரன்
4ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை நாவலன் (குட்டிமணி)
அமலதாஸ் கிறிஸ்.ரீன்
மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.2000

வீரவேங்கை வெண்ணிலவன்
செல்வமுத்து ரவிச்சந்திரன்
கொழும்பு, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.2000

லெப்டினன்ட் அகலரசி
இரத்தினம் சசிகலா
காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999

வீரவேங்கை நீலவாணி
அன்ரன்பெனடிக்ற் கேமலதா
2ம் வட்டாரம், அல்லைப்பிட்டி, காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999

வீரவேங்கை வைதேகி
குணரட்ணம் குணதர்சினி
துர்க்காபுரம், தெல்லிப்பழை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1999

லெப்டினன்ட் பிறேம்காந்
அருட்பாதம் முகுந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1999

வீரவேங்கை மறநெஞ்சன்
கணேசு உதயகுமார்
சம்புக்குளம், கல்மடு, வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1999

வீரவேங்கை அகவாணன்
அழகையா சிவலிங்கம்
பன்குடாவெளி, தளவாய், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998

கப்டன் நிறஞ்சன்
அருள்சோதி அருள்வேந்தன்
காரைத்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1998

துணைப்படை வீரர் கப்டன் குகன்
சின்னத்தம்பி குகராசா
தொண்டமனாறு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997

லெப்டினன்ட் அறிவு
புஸ்பராசா சதீசன்
நல்லூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997

லெப்டினன்ட் சுருளிராஜன் (தமிழ்நேசன்)
கந்தசாமி கண்ணதாசன்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997

லெப்டினன்ட் ரஜிகாந்தன்
வில்வராசா மணிவண்ணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997

2ம் லெப்டினன்ட் வினோ
கிருஸ்ணபிள்ளை சாந்தரூபன்
களுதாவளை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997

2ம் லெப்டினன்ட் யாழமுதன் (ராமராஜ்)
வில்லியம் ரஜனிகாந்
கல்முனை, அம்பாறை
வீரச்சாவு: 08.10.1997

2ம் லெப்டினன்ட் வேந்தன்
தங்கராசா புஸ்பராசா
அல்வாய் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997

2ம் லெப்டினன்ட் நம்பி
சிவசுப்பிரமணியம் கலாறூபன்
கைதடி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997

2ம் லெப்டினன்ட் அருட்கீரன்
சிறிநாயகம் ஜெயசீலன்
சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை அண்ணலரசன்
கணேஸ் சிவகுமார்
கொழும்பு, சிறீலங்கா
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை நல்லதம்பி
ரங்கசாமி குமார்
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை அருள்வேந்தன்
தங்கவேல் ஜெயரூபன்
வெளிக்கண்டல், கண்டாவளை, கிளிநொச்சி
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை சோழவேங்கை
இராசதுரை சுந்தரமூர்த்தி
வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை களவேங்கை
சுப்பிரமணியம் சுதாகரன்
பரப்புக்கடந்தான், மன்னார்
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை நஜந்தனி
நடராசா கோவிந்தராசா
பளைய கொலனி, சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1997

காவல்துறை துணை ஆய்வாளர் நிமல்ராஜ்
கஸ்பார் மியஸ் நிமல்ராஜ்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 08.10.1997

வீரவேங்கை இராமன்
பழனிபாக்கியன் அஜித்குமார்
15ம் கட்டை, உடுப்பிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1996

2ம் லெப்டினன்ட் ஈழவேந்தன்
இராமலிங்கம் விமலநாதன்
கிரான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1995

2ம் லெப்டினன்ட் நெடியோன் (புத்தொழிலன்)
சண்முகதாசன் மதியழகன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 08.10.1995

வீரவேங்கை ஜெயா
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 08.10.1990

2ம் லெப்டினன்ட் விக்கி
பொன்னையா வரதராசா
கல்விளான், துணுக்காய், மாங்குளம், முல்லைத்தீவு.
வீரச்சாவு: 08.10.1987

ஈரோஸ் மாவீரர் சரத்
காளி வேலாயுதம்
பட்டித்திடல், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 08.10.1986

வீரவேங்கை சாண்டோ
இராமு கனகசுந்தரம்
பீலியடி, கன்னியா, திருகோணமலை.
வீரச்சாவு: 08.10.1985

வீரவேங்கை ரமேஸ் (நாகலிங்கம்)
கணபதிப்பிள்ளை கனகலிங்கம்
நாவற்குடா, மட்டக்களப்பு
வீரச்சாவு: 08.10.1985

ஈரோஸ் மாவீரர் எஸ்
மா.நடராசா
காலி, சிறிலங்கா
வீரச்சாவு: 08.10.1985

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

000