தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்... நினைவெழுச்சி நாள்

வெள்ளி ஓகஸ்ட் 21, 2020

இந்திய அரசிடம் ஐந்து அம்சக்கோரிக்கைளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரை பன்னிரெண்டு நாட்கள் யாழ்.நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின்... நினைவெழுச்சி நாள்  26.09.2020

வீரவணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றனர்.

சுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு