பயிற்சியின் போது இராணுவ வீரர் உயிரிழப்பு!

செவ்வாய் ஓகஸ்ட் 20, 2019

அம்பாறை, உகன இராணுவ முகாமில் இராணுவ விசேட படைப்பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பராசூட் பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில், குறித்த சிறிலங்கா  இராணுவ வீரர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.