போர்க்குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது - கஜேந்திரன்

புதன் டிசம்பர் 11, 2019

போர்க்குற்றவாளிகளிடம் நீதியை எதிர்பார்க்க முடியாது சர்வதேச விசாரணையே வேண்டும் கஜேந்திரன்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று மனித உரிமைகள் ஆணைக்குழு யாழ் பிராந்திய அலுவலகம் முன்பாக நடாத்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் அங்கு கருத்துத் தெரிவிக்கையில்...