பிரான்சில் சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் நினைவுசுமந்த கரம் மற்றும் சதுரங்கப் போட்டிகள்!

புதன் பெப்ரவரி 12, 2020

 பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை வருடாந்தம் நடாத்தும் மாவீரர் நினைவுசுமந்த கரம், சதுரங்கப்போட்டி நிகழ்வு கடந்த 09.02.2020 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதியான  நந்தியார் பிரதேசத்தில் மாவீரருக்கான ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது. சம நேரத்தில் கடந்த 07.02.2020 அன்று சாவடைந்த தமிழீழத்தின் மூத்த கலைஞரில் ஒருவராகிய மாமனிதர் சந்தியோகு ஜேசுதாசன் அவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.  

கடற்கரும்புலி மேஜர் ஈழவீரனின் சகோதர் ஈகைச்சுடரினை ஏற்றிவைக்க, மாமனிதர் ஜேசுதாசன் அவர்களுக்கு நந்தியார் தமிழ்ச்சங்கத் தலைவர்  சுடர் ஏற்றிவைக்க  தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளர் மலர் வணக்கத்தை செலுத்தினார். அகவணக்கம் செலுத்தப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. மாலை 17.30 மணிவரை பலசுற்றுப் போட்டிகள் நடைபெற்றன. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் கலந்துகொண்டு போட்டியிட்டனர். 

வழமையைவிட போட்டியாளர்களுடன் ஆதரவாளர்களும் கலந்துகொண்டமையால் மண்டபங்கள் அவர்களால் நிறைந்தே காணப்பட்டன. இளநிலை நடுவர்கள் போட்டிகளை சிறப்பாக நடாத்தியிருந்தனர். யாழ்ட்டன் விளையாட்டுக்கழகம். பாடும்மீன் வி.கழகம், வட்டுக்கோட்டை வி.க, நல்லூர்ஸ்தான் வி.க., தமிழர் வி.க.93. தமிழர் வி.க.94, தமிழர் வி.க. 95, அரியாலை ஐக்கிய.வி.கழகம் ஆகிய கழகங்கள் பங்குகொண்டு சிறப்பித்திருந்தன. 

வெற்றிபெற்ற கழகங்களும், வீரர்களும் பின்வருமாறு :-

                         கரம்  

15 வயதின் கீழ் ஆண்கள் - ஒற்ரையர்
 1 -ம் இடம்: ச.அகாசி ( நல்லூர்ஸ்தான் வி. கழகம்)
 2 -ம் இடம்: ஜீ.அனிசன் (யாழ்டன் வி. கழகம்) 
3 -ம் இடம்: கே.தமிழமுதன் (யாழ்டன் வி. கழகம்) 
4 -ம் இடம்: க.தனஞ்சன் (யாழ்ட்டன் வி. கழகம்)  
 19 வயதின் கீழ் ஆண்கள் - ஒற்ரையர் 
1 -ம் இடம்: ர.நிறைக்சன் (யாழ்டன் வி.கழகம்) 
2 -ம் இடம்: ஸ்ரீ.எழிலன் (யாழ்டன் வி.கழகம்) 
3 -ம் இடம்: ஜீ.ஜினுசன் (யாழ்டன் வி.கழகம்) 
4 -ம் இடம்: த.மதுமிதன் (யாழ்ட்டன் வி.கழகம்) 
19 வயதின்மேல் ஆண்கள் - ஒற்ரையர் 
1 -ம் இடம்: இ.அல்பிரட் (தமிழர் வி. கழகம் 95) 
2 -ம் இடம்: செ.குகதாஸ் (தமிழர் வி. கழகம் 93) 
3 -ம் இடம்: ச.ஜிபிட்டர் (தமிழர் வி. கழகம் 95) 
4 -ம் இடம்: த.நிசாந்தன் (தமிழர் வி. கழகம் 93) 
15 வயதின் கீழ் பெண்கள் - ஒற்ரையர் 
1 -ம் இடம்: ஜீ.அஸ்சினா (யாழ்ட்டன் வி. கழகம்) 
2 -ம் இடம்: ஜெ.ஆதனா (யாழ்ட்டன்; வி. கழகம்) 
3 -ம் இடம்: பா.திரிசிகா (அரியாலை ஐ. வி. கழகம்) 
4 -ம் இடம்: சு.சபினா (தமிழர் வி. கழகம் 94)
 19 வயதின் கீழ் பெண்கள் - ஒற்ரையர் 
1 -ம் இடம்: ஜெ.தரணி (யாழ்ட்டன் வி. கழகம்) 
2 -ம் இடம்: ரா.ஆர்திகா (தமிழர் வி. கழகம் 93) 
-ம் இடம்: ஜெ.அக்சரா (நல்லூர்ஸ்தான் வி. கழகம்)
 4 -ம் இடம்: ம.காருண்யா (நல்லூர்ஸ்தான் வி. கழகம்) 
19 வயதின்மேல் பெண்கள்- ஒற்ரையர் 
1 -ம் இடம்: ஜெ.ஆரணி (யாழ்ட்டன் வி. கழகம்) 
2 -ம் இடம்: தி.தானுகா (தமிழர் வி. கழகம் 93) 
3 -ம் இடம்: உ.அனுசா (யாழ்ட்டன் வி. கழகம்)
 4 -ம் இடம்: கி.சாரங்கி (நல்லூர்ஸ்தான் வி. கழகம்) 
கரம் 
 19 வயதின்மேல் ஆண்கள்- இரட்டையர்  
1-ம் இடம்: அல்பிரட் - ஜிபிட்டர் ( தமிழர் கழகம் 95 
2-ம் இடம்: நிசாந்தன் - நிரோஜன் ( தமிழர் வி.கழகம் 93)
 3-ம் இடம்: குகதாஸ் - பிரசாந்த் (தமிழர் வி.கழகம் 93) 
4-ம் இடம்: நிதன் - பிரணவன் ( யாழ்ட்டன் வி.கழகம்) 
19 வயதின் கீழ் ஆண்கள் - இரட்டையர் 
1-ம் இடம்: எழில் - அவிக்னாட் ( யாழ்ட்டன் வி.கழகம்)
 2-ம் இடம்: நிரச்சன் - கார்த்திகன் ( யாழ்ட்டன் வி.கழகம்) 
3-ம் இடம்: யூனியன் - திரிசன் (அரியாலை ஐக்கிய வி.கழகம்
4-ம் இடம்: அகசி - ஆரணன் ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
19 வயதின்கீழ் பெண்கள் - இரட்டையர் 
1-ம் இடம்: தரணி - அசினா (யாழ்ட்டன் வி.கழகம்) 
2-ம் இடம்: ஆதனா - சோபியா (யாழ்ட்டன் வி.கழகம்) 
3-ம் இடம்: நந்துசா - ஆசினி (நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
4-ம் இடம்: யர்சிகா - லிபிசனா ( நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
19 வயதின்மேல் பெண்கள்- இரட்டையர் 
1-ம் இடம்: சோதியா - சாரங்கி (நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
2-ம் இடம்: அனுசா - ஆரணி (யாழ்ட்டன் வி.கழகம்
3-ம் இடம்: உமா - சுபெக்சிகா (யாழ்ட்டன் வி.கழகம்)
 4-ம் இடம்: அனுத்தா - தானுகா ( தமிழர் வி.கழகம் 93)

 சதுரங்கம்  

15 வயதின் கீழ் ஆண்கள் 
1-ம் இடம்: சி.அருண் (தமிழர் வி.கழகம் 95) 
2-ம் இடம்: சி.அபிசன் (தமிழர் வி.கழகம் 95) 
3-ம் இடம்: சி.ஆருரன் (தமிழர் வி.கழகம் 95) 
4-ம் இடம்: மீ.இனியவன் (தமிழர் வி.கழகம் 93) 
19 வயதின் மேல் ஆண்கள் 
1-ம் இடம்: ஈ. யோகேஸ்வரன் (யாழ்டன் வி. கழகம்) 
2-ம் இடம்: வ.தாருஜன் (தமிழர் வி.கழகம் 94) 
3-ம் இடம்: த.சரன் (தமிழர் வி.கழகம் 94) 
4-ம் இடம்: தி.பிரதாப் (தமிழர் வி.கழகம் 94) 
15 வயதின் கீழ் பெண்கள் 
1-ம் இடம்: சி.யானுசா (யாழ்டன் வி. கழகம்) 
2-ம் இடம்: யோ.மிர்சா (தமிழர் வி.கழகம் 93) 
3-ம் இடம்: து.தியானு (தமிழர் வி.கழகம் 93) 
4-ம் இடம்: ஸ்ரீ.தருசா (யாழ்ட்டன் வி.கழகம்) 
19 வயதின் கீழ் பெண்கள் 
1-ம் இடம்: சி.பிரமிலா (யாழ்டன் வி. கழகம்) 
2-ம் இடம்: வி.அபிசனா (நல்லூர்ஸ்தான் வி.கழகம்)
 3-ம் இடம்: ஜெ.அக்சரா (நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
4-ம் இடம்: ம.காருண்யா ((நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
19 வயதின் மேல் பெண்கள் 
1-ம் இடம்: கி.சாரங்கி (நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
2-ம் இடம்: க.நிலானி (நல்லூர்ஸ்தான் வி.கழகம்) 
3-ம் இடம்: தி.தானுகா (தமிழர் வி.கழகம் 93) 
4-ம் இடம்: து. இயல்வாணி (தமிழர் வி.கழகம் 93) 
 19 வயதின் கீழ் ஆண்கள் 
1-ம் இடம்: பா.ஆதவன் (தமிழர் வி.கழகம் 95
2-ம் இடம்: தி.சாத்வீகன் (யாழ்ட்டன் வி.கழகம்) 
3-ம் இடம்: ச.விதுசன் (தமிழர் வி.கழகம் 94) 
4-ம் இடம்: தி.தார்மீகன் (யாழ்ட்டன் வி.கழகம் )