நாட்டுப்பற்றாளர், ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் வணக்க நிகழ்வு!

வியாழன் பெப்ரவரி 27, 2020

நாட்டுப்பற்றாளர்  ஊடகவியலாளர் அமரர் பு. சத்தியமூர்த்தி அவர்களின் 11 வது நினைவு தினம்   மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது.

1ஹ

வன்னியில் 2009.02.12 அன்று பாதுகாப்பு வலயம் என இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்ட இடத்தில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது விழுந்து வெடித்த எரிகணைத் தாக்குதலில் காயமடைந்து மரணமடைந்தவர் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி.வ

 

6