மாகாணசபை முறையை நீக்கவேண்டும்

புதன் செப்டம்பர் 16, 2020

இலங்கையில் மாகாணசபைகளை ஒழிக்கவேண்டும் என தீர்மானத்தை வலவிட்ட பிரதேச சபை நிறைவேற்றியுள்ளது.


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பபினர் கொண்டுவந்த தீர்மானத்தை பிரதேச சபை நிறைவேற்றியுள்ளது.

ஐக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் அந்த தீர்மானத்தை வழிமொழிந்துள்ளார். இதேவேளை வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின்  உறுப்பினர் ஒருவர் அதனை புறக்கணித்துள்ளார்.