லெப்.கேணல் துருபதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

ஞாயிறு அக்டோபர் 11, 2020

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த...

லெப்.கேணல் துருபதன்
இராசதுரை சிறிதரன்
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.2006

லெப்டினன்ட் அன்புத்தேவன்
ரதீஸ்குமார் பிரதாப்
திருகோணமலை
வீரச்சாவு: 11.10.2008

லெப்டினன்ட் நிதன்
கணபதிப்பிள்ளை மகேந்திரன்
திகிலிவெட்டை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.2006

வீரவேங்கை பிறையழகன்
குமாரசாமி ஐயப்பன்
வீரச்சாவு: 11.10.2006

மேஜர் திலகா (திருவிழி)
கோபாலசிங்கம் ஜெயராணி
வீரச்சாவு: 11.10.2006

லெப்டினன்ட் சர்மினி
வைரமுத்து சுயந்தா
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2006

லெப்டினன்ட் இனியவள்
றங்காநாதன் டிலானி
திருகோணமலை
வீரச்சாவு: 11.10.2006

லெப்டினன்ட் வான்மகள்
ஜெயராஜ் கமலினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.2006

கப்டன் இசைச்செல்வி
செல்லத்துரை சியாமளா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.2006

எல்லைப்படை 2ம் லெப்டினன்ட் சிந்து
நாகரத்தினம் பிரியரஞ்சினி
பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000

வீரவேங்கை கவியழகி
குமாரசாமி சுஜித்தா
தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் இராசு
பொன்னையா இராசு
03ம் யூனிற், தர்மபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 11.10.2000

2ம் லெப்டினன்ட் அருமைநல்லன்
அருளானந்தன் சுதர்சன்
வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.2000

கப்டன் ஐங்கரன்
கோபாலப்பிள்ளை தில்லைநாயகம்
முனைக்காடு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

கப்டன் திருலிங்கன் (புனிதன்)
சதாசிவம் நவசீலன்
7ம் வாய்க்கால், பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 11.10.1998

லெப்டினன்ட் மோட்சன்
யோகராசா யோகேஸ்வரன்
சிவப்புக்கேணி, களுவங்கேணி, செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

2ம் லெப்டினன்ட் உதயபாண்டியன்
சுந்தரலிங்கம் சந்திரகாந்தன்
களுதாவளை, அரசடித்தீவு, மெறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை சீர்விழி (இசைவிழி)
சந்திரசேகரம் ராகினி
சிவத்தவேம்பு, கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை கருவிழி
ஆறுமுகம் இந்துமதி
சித்தாண்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை நாவேந்தன்
முருகுப்பிள்ளை சரவணகுமார்
சேனைத்தெரு, கருவேப்பங்கேணி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை சேகரன்
விஸ்வலிங்கம் சுபாஸ்சந்திரபோஸ்
கோபாலபுரம், நிலாவெளி, திருகோணமலை
வீரச்சாவு: 11.10.1998

வீரவேங்கை வான்சுடர்
மகாராசா கோமளேஸ்வரி
மாவடிமுன்மாரி, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1998

லெப்டினன்ட் தணிகைவேலன் (அச்சுதன்)
துரைசிங்கம் ஜெகரூபன்
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1997

2ம் லெப்டினன்ட் சுரேந்திரா
விநாயகமூர்த்தி விமலாதேவி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1997

வீரவேங்கை சுடரொளி
மயில்வாகனம் சங்கர்
பருத்தித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1997

வீரவேங்கை நித்திலன்
தாமோதரம் சுதாகரன்
4ம் கொலனி, மத்திய முகாம், அம்பாறை
வீரச்சாவு: 11.10.1997

கப்டன் மணிமகன்
பஞ்சலிங்கம் திருநிறைச்செல்வன்
வண்ணார்பண்னை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.10.1996

2ம் லெப்டினன்ட் நவச்சந்திரன்
நோரிஸ் சின்னையா குட்டி
சொறிவில், மன்னம்பிட்டி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.10.1995

கப்டன் மெய்யறிவு (ரஜீவன்)
சண்முகநாதன் சங்கர்
7ம்வட்டாரம், சேனையூர், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.10.1994

வீரவேங்கை சுதாகர்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 11.10.1990

வீரவேங்கை கெஞ்சன்
வடிவேலு சிறீகுமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 11.10.1990

2ம் லெப்டினன்ட் விஜயன் (பொடியன்)
நடனசிகாமணி வில்வராஜ்
தெனியம்பை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.10.1989

வீரவேங்கை அன்பு
இராசநாயகம் ஜெயரத்தினம்
பாண்டிருப்பு, கல்முனை, அம்பாறை.
வீரச்சாவு: 11.10.1988

வீரவேங்கை விஸ்ணு
சுப்பையா விஸ்ணுமோகன்
மட்டுவில், சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.10.1987

2ம் லெப்டினன்ட் குணம்
செபஸ்தியாம்பிள்ளை கமலன் ரவிச்சந்திரன்
விடத்தல்தீவு, மன்னார்
வீரச்சாவு: 11.10.1987

வீரவேங்கை மாணிக்கம்
(முகவரி கிடைக்கவில்லை)
வீரச்சாவு: 11.10.1986

எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

111