லெப்.கேணல் நீதன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் பெப்ரவரி 25, 2020

இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!

111

லெப்.கேணல் நீதன்
பிரான்சிஸ் சந்திரசேகரன்
மன்னார்
வீரச்சாவு: 25.02.2009
 
லெப்.கேணல் தணிகைநிலவன்
கந்தசாமி சுரேஸ்குமார்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.2008
 
2ம் லெப்டினன்ட் அறிவுமான்
செபஸ்ரியான்பிளாளை அரசகுமார்
முரசுமோட்டை, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
 
2ம் லெப்டினன்ட் இன்நிலவன்
கிட்ணசாமி நாகராசா
11யுனிற், தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
 
2ம் லெப்டினன்ட் குட்டிமறவன்
தர்மரத்தினம் திரிகரன்
கறுக்காய்த்தீவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
 
2ம் லெப்டினன்ட் சீராளன்
அழகர்சாமி புஸ்பராசா
இடதுகரை, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.2008
 
2ம் லெப்டினன்ட் திருவேலன்
சிவராசா துவாரகன்
2ஆம் வட்டாரம், முள்ளியவளை, முல்லைத்தீவு
வீரச்சாவு: 25.02.2008
 
2ம் லெப்டினன்ட் வேலினி
சந்தியாப்பிள்ளை தேவவெனிற்றா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.2008
 
லெப்டினன்ட் அரசழகன்
நடேஸ் கேதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.2008
 
லெப்டினன்ட் ஈழவருவி
ரவிச்சந்திரன் சுகந்தன்
உருத்திரபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
 
லெப்டினன்ட் நிலவன்
தியாகராஜா மனோரஞ்சித்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.2008
 
வீரவேங்கை மேகவர்மன்
கணபதிப்பிள்ளை பாலச்சந்திரன்
4ஆம் கட்டை, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 25.02.2008
 
போருதவிப்படை வீரர் இராகவன்
சிவசுந்தரம் இராகவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.2008
 
வீரவேங்கை பத்மவாணன்
செபஸ்ரியான் அலெக்ஸ்சந்திரன்
கிண்ணியடி, வாழைச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1999
 
கடற்சிறுத்தை கப்டன் ஜெயந்தன்
மாரிமுத்து விஸ்வலிங்கம்
புளியங்குளம், வவுனியா
வீரச்சாவு: 25.02.1998
 
கடற்சிறுத்தை கப்டன் சூரியன்
மயில்வாகனம் சந்திரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.02.1998
 
கடற்சிறுத்தை மேஜர் குயிலன்
ஜேசுதாசன் ஜோன்
மீசாலை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 25.02.1998
 
மேஜர் குலதீபன்
அந்துவான் மரியதாசன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 25.02.1997
 
2ம் லெப்டினன்ட் எழிலன் (ஜீவா)
தம்பிராசா கணேசகுமார்
மாந்தீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996
 
2ம் லெப்டினன்ட் சுதேசன் (டிக்சன்)
தட்சணாமூர்த்தி சுதாகரன்
கல்லடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1996
 
2ம் லெப்டினன்ட் காந் (மதுரம்)
வேலாப்போடி உதயகுமார்
5ம் குறிச்சி, ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1992
 
லெப்டினன்ட் சுரேஸ்
சின்னத்துரை தயாபரன்
4ம் வட்டாரம், மண்டைத்தீவு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1992
 
லெப்டினன்ட் விகடன்
யோகராசா
ஏறாவூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 25.02.1991
 
வீரவேங்கை சிந்து
ரகுநாதன் சரவணபவன்
சங்குவேலி, உடுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991
 
மேஜர் செங்கதிர்
நடேசு ரஞ்சிதவராசா
இடைக்குறிச்சி, கரவெட்டி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.02.1991
 
வீரவேங்கை கந்தையா (செல்வம்)
கிருஸ்ணபிள்ளை வரதராசா
தண்டுவான், நெடுங்கேணி, மணலாறு.
வீரச்சாவு: 25.02.1987
 
வீரவேங்கை துமிலன்
சின்னத்தம்பி விஜயகுமார்
அரசினர் பண்ணை, கரடியனாறு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 25.02.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!