லெப்.கேணல் கனிவாளன் (குட்டிவீரன்) உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

சனி மார்ச் 28, 2020

இன்றைய தினம் தாயக மண்ணில் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்.

லெப்.கேணல் கனிவாளன் (குட்டிவீரன்)
சிவனேசன் சிவப்பிரியன்
அரியாலை
வீரச்சாவு: 28.03.2007

கப்டன் குறிஞ்சிவீரன்
ஜெயகுருநாதன் ஜெகதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2008
 
கப்டன் பாசறைவாணன்
செல்லத்துரை சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2008
 
கப்டன் பூவரசி (சுபாசினி)
நடராசா கோகிலா
வவுனியா
வீரச்சாவு: 28.03.2008
 
லெப்டினன்ட் அதியமான்
கமக்கொடி தபேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2008
 
லெப்டினன்ட் அருள்மதி
குவேந்திரசெல்வம் செல்வரஞ்சினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.03.2008
 
லெப்டினன்ட் சுடச்செம்மல்
கந்தவனம் சதீசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2008
 
லெப்டினன்ட் செம்மலர்
பால்ராஜ் அனுசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.03.2008
 
தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் கருணாநிதி
பாலசிங்கம் கருணாநிதி
தொட்டியடி, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.03.2007
 
கப்டன் ஊர்விழியன்
சிதம்பரநாதன் செந்தில்குமார்
ஏறாவூர், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.2001
 
லெப்டினன்ட் பிரளவன்
சங்கரப்பிள்னை பிரதீபன்
வந்தாறுமூலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.2001
 
2ம் லெப்டினன்ட் இசைப்பொழிலன்
செல்வராசா உதயராஜ்
நவபுரம், கைதடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
மேஜர் வாணன் (சொக்கன்)
சோமசுந்தரம் இராஜேந்திரன்
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் இளம்பருதி (கௌதமி)
கந்தசாமி ராதிகா
மீசாலை வடக்கு, வேம்பிராய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் நேசன்
நடராசா ஜெகநாதன்
அச்செழு, நீர்வேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
வீரவேங்கை குயிலன் (சோழநிலவன்)
பத்மநாதன் வினோதன்
உதயநகர், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000
 
வீரவேங்கை மொழியமுதன்
செல்லையா செல்வம்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.03.2000
 
வீரவேங்கை சந்தனநிலவன்
அந்தோனிமுத்து மனோகரன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
வீரவேங்கை தமிழ்நிலவன்
செல்வராசா செந்தூரன்
கொக்குளாய், மணலாறு
வீரச்சாவு: 28.03.2000
 
வீரவேங்கை நிதியரசன்
புலேந்திரன் திருச்செல்வம்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.03.2000
 
வீரவேங்கை கடலரசன்
கணபதிப்பிள்ளை கணநாதன்
அராலி மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
எல்லைப்படை வீரவேங்கை நந்தகுமார்
குமாரசாமி நந்தகுமார்
அரியாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் சிதம்பரம்
கைலைவாசன் ஜானகிராமன்
திடற்புலம், வசாவிளான், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
மேஜர் கண்ணாளன்
தர்மராஜா விஜிதரன்
மானிப்பாய், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் சித்தார்த்தன்
கந்தசாமி சிறிகுமார்
நாகர்கோவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
லெப்டினன்ட் கவிதன்
வெள்ளி யூகராஜேஸ்வரன்
மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 28.03.2000
 
மேஜர் ஐயன்
கந்தசாமி கங்கேஸ்கோடி
கிளிவெட்டி, மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் கார்முகிலன் (சுவேந்திரன்)
முனியன் கிருஸ்ணகுமார்
1ம் திட்டம், மாணிக்கபுரம், றெட்பானா, விசுவமடு, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் பருதி
ஆசிர்வாதம் மேசியாக்குயின்ரஸ்
பத்தைமேனி, அச்சுவேலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் ஆரமுதன்
கந்தசாமி நாகேஸ்வரன்
இரத்தினபுரி, சிறிலங்கா
வீரச்சாவு: 28.03.2000
 
லெப்டினன்ட் உலகழகன்
கந்தையா நேசரூபன்
வேப்பங்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 28.03.2000
 
லெப்டினன்ட் லதன்
சிவலிங்கம் சீலன்
பலாலி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் தமிழ்மகன்
முனியாண்டி சந்திரகுமார்
பன்றிக்கெய்தகுளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் காவல்மதி
முத்துராசா ஜெகதீபன்
ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் இளந்திரையன்
இராமசாமி சுந்தரலிங்கம்
கோணாந்தோட்டம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் வினோதன்
துரைசிங்கம் பிரதீபன்
கணேசபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000
 
2ம் லெப்டினன்ட் செம்பியன்
இரத்தினம் விக்னேஸ்வரன்
மல்லாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் கௌசிகன்
ஆறுமுகம் சதீஸ்குமார்
அக்கராயன், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000
 
கப்டன் அன்பு (ஊரான்)
சிதம்பரநாதன் ஜெயக்குமார்
இராமநாதபுரம், வட்டக்கச்சி, கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.2000
 
லெப்டினன்ட் இராகவேந்தன்
சிவனேசன் நிசாந்தன்
கோண்டாவில் கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 28.03.1998
 
லெப்டினன்ட் குன்றைக்குமரன் (சரவணன்)
சண்முகம் சதீஸ்குமார்
யூனியன்குளம், கோணாவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.1998
 
2ம் லெப்டினன்ட் இமையவன்
லூக்காஸ் இதயச்சந்திரன்
குருநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1997
 
கப்டன் ஜெயச்சந்திரன் (எல்லாளன்)
மாரிமுத்து சரவணலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1996
 
கப்டன் ஆழியன்
கணபதிப்பிள்ளை குகதாஸ்
சுண்ணாகம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1996
 
மேஜர் கலைவாணன்
இராமலிங்கம் சிறிமதிவாசன்
வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1996
 
கப்டன் தியாகன்
முத்தன் ஜெகன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1996
 
லெப்டினன்ட் ஜீவன் (கிளி)
கணபதிப்பிள்ளை லோகநாதன்
அம்பன், குடத்தனை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1996

மேஜர் சுகுணன்
குகேந்திரன் கணேஸ்
பன்குளம், திருகோணமலை
வீரச்சாவு: 28.03.1996
 
லெப்டினன்ட் கிளி (ஜீவன்)
யேசுதாசன் ஜோன்சன்றெபாட்
அகதிமுகாம், மடு,மன்னார்
வீரச்சாவு: 28.03.1996
 
கப்டன் றோஸ்மன் (நல்லவன்)
ஜோசப் மதியழகன் (காந்தன்)
8ம் வட்டாரம், தருமபுரம், கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.1996
 
கப்டன் இளவரசன்
நித்தியானந்தன் சிவானந்தன்
கித்துள்வெளி, கரடியனாறு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1995
 
கப்டன் கட்டப்பொம்மன்
நீல்குமார் ராஜ்குமார்
சுழிபுரம் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1994  

லெப்டினன்ட் அருள்மணி
ரட்ணசிங்கம் சந்திரசேகரம்
பாவற்கொடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1994
 
2ம் லெப்டினன்ட் அருமைராசா (அரிமாவரசு)
இராசலிங்கம் அசோக்குமார்
விளக்குவைத்தகுளம், வவுனியா
வீரச்சாவு: 28.03.1994
 
2ம் லெப்டினன்ட் இளந்திரையன்
திருநாவுக்கரசு சசிகரன்
தம்பளை, அளவெட்டி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1994
 
2ம் லெப்டினன்ட் சூரன்
செல்லத்துரை தர்சன்
7ம்வட்டாரம், மயிலிட்டி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1994
 
வீரவேங்கை சேரலாதன்
சிவலிங்கம் சிவநாதன்
செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு
வீரச்சாவு: 28.03.1994
 
வீரவேங்கை அருள்மணி
யல்வர் ஜெகன்
சாவகச்சேரி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1994
 
மேஜர் விவேகன் (அர்ஜூன்)
சூசையப்பர் இன்பகுமார்
5ம் வட்டாரம், வங்காலை, மன்னார்
வீரச்சாவு: 28.03.1992
 
கப்டன் நிதிதரன் (அல்பேட்)
சின்னராசா ஜீவகரன்
தளவாய், பன்குடாவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1992
 
2ம் லெப்டினன்ட் ஜெகநாத் (செங்கதிர்வாணன்)
துரைசிங்கம் பிரபாகரன்
வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1992
 
வீரவேங்கை சித்தன்
பொன்னுச்சாமி ஜெயராம்
பூவரசங்குளம் வவுனியா
வீரச்சாவு: 28.03.1992
 
வீரவேங்கை ரமணி
அழகையா இந்திரன்
காரைதீவு, அம்பாறை
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை ஜெகன்
வேலாயுதம் ஜெயக்காந்தன்
பன்னாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை கசின்
கந்தசாமி சிவகுமார்
சிவகுமார் வீதி, வட்டுக்கோட்டை கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 28.03.1991
 
லெப்டினன்ட் துஸ்யந்தன்
பொன்னையா தனபாலன்
பூந்தோட்டம், வவுனியா
வீரச்சாவு: 28.03.1991
 
2ம் லெப்டினன்ட் அலெக்ஸ்
சோமசுந்தரம் தனபாலசிங்கம்
வவுனியா
வீரச்சாவு: 28.03.1991

வீரவேங்கை வள்ளல்
கனகரத்தினம் குமாரச்சந்திரன்
இரத்தினபுரம் கிளிநொச்சி
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை பெனா
மகாலிங்கம் முத்துராசா
நொச்சிக்குளம், வவுனியா
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை சிறி
சிவலிங்கம் பெருமாள்
மகாறம்பைக்குளம், வவுனியா
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை வரதன்
தவசி சுப்பிரமணியம்
சின்னகுளம், வவுனியா
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை விசு
கெனடிராசா அனிஸ்டஸ்ராஜன்
ஜெயந்திபுரம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 28.03.1991
 
வீரவேங்கை தயான்
சின்னராசா அமுதலிங்கம்
நிலாவெளி, திருகோணமலை.
வீரச்சாவு: 28.03.1989
 
2ம் லெப்டினன்ட் கலா
செல்லக்குட்டி சுவேந்திரராசா
பொத்துவில், அம்பாறை.
வீரச்சாவு: 28.03.1989

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…