லெப்.கேணல் காளி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

வியாழன் மே 14, 2020

லெப்.கேணல் காளி
கந்தசாமி மனோகரன்
முழங்காவில், கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.1995

மேஜர் புலியரசன்
வேலாயுதபிள்ளை சுதானந்தன்
வீரச்சாவு: 14.05.2009
 
2ம் லெப்டினன்ட் சாநிலா
சுப்பிரமணியம் சாவித்திரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2008
 
2ம் லெப்டினன்ட் வான்குயில்
ஜேசுராஜா சங்கீதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2008
 
கப்டன் ஈழமாறன்
செல்வரத்தினம் விஜயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.2008
 
கப்டன் சுடர்வேங்கை
செல்லையா இந்திராணி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.05.2008
 
கப்டன் வர்ணநிலவன்
குமாரசாமி துஸ்யந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.2008
 
மேஜர் ரமேஸ்
ரணசிங்கம் வினோதகமல்
திருகோணமலை
வீரச்சாவு: 14.05.2008
 
லெப்டினன்ட் அகரமான்
செல்வரத்தினம் தசிந்தா
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2008
 
லெப்டினன்ட் அன்பரசன்
சண்முகநாதன் சஞ்சீவன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2008
 
லெப்டினன்ட் யாழருவி
சுவாந்தக்குருஸ் சுகிர்தராஜ்
மன்னார்
வீரச்சாவு: 14.05.2008
 
வீரவேங்கை அருட்கனி
ஆனந்தராசா இராசமலர்
மன்னார்
வீரச்சாவு: 14.05.2008
 
வீரவேங்கை ரசிகஜோதி
தர்மலிங்கம் சுஜிதா
மன்னார்
வீரச்சாவு: 14.05.2008
 
போருதவிப்படை வீரர் கண்ணன்
கிருஸ்குமார் கண்ணன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2008
 
போருதவிப்படை வீரர் கவாஸ்கர்
யேசுதாசன் கவாஸ்கர்
மன்னார்
வீரச்சாவு: 14.05.2008
 
போருதவிப்படை வீரர் நிசாந்தன்
மோகன் நிசாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.2008
 
போருதவிப்படை வீரர் ஜெயக்குமார்
நல்லையா ஜெயக்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2008
 
லெப்டினன்ட் கனிவாளன்
சிவபாதம் சிவரூபன்
பாலிநகர், வவுனிக்குளம், முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.05.2007
 
எல்லைப்படை லெப்டினன்ட் தங்கராசா
பெரியசாமி ஆறுமுகம் தங்கராசா
பாரதிபுரம் கிழக்கு, விசுவமடு, முல்லைத்தீவு
வீரச்சாவு: 14.05.2000
 
காவல்துறை மாவீரர் மனோகரன்
அப்பலோபா பிரான்சிஸ் மனோகரன்
இரணைதீவு, பூநகரி, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.2000
 
கப்டன் மோகனரூபன்
குணநாயகம் அருட்சொரூபன்
திருநெல்வேலி வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.2000
 
கப்டன் செந்தூரமூர்த்தி (விவே)
சங்கரப்பிள்ளை இளங்குமார்
1ம் பிரிவு, மண்டூர், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
கப்டன் கற்பகன் (ஜெயராஜ்)
பீதாம்பன் அரியநாயகம்
சந்திவெளி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் சூரியவாணன்
நாகராசா கிருஸ்ணகுமார்
திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் நதிசீலன்
சிவராசா கருணாநிதி
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் ஜீவரட்ணம்
சின்னராஜா சுதாகரன்
ரமேஸ்புரம், செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் பவமூர்த்தி
தர்மலிங்கம் சண்முநாதன்
மகிளுர், களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் வேணுகாசன் (வேணுதரன்)
இராசையா வரதன்
களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் அகரமதி
தங்கராசா திருத்தணி
ஆயித்தியமலை, மகிழவெட்டுவான், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1999
 
2ம் லெப்டினன்ட் மரக்குமார்
நடராசா மகேஸ்வரன்
விநாயகபுரம், திருக்கோயில், அம்பாறை
வீரச்சாவு: 14.05.1999
 
லெப்டினன்ட் இளங்கோ (நெஞ்சப்பன்)
சிவானந்தம் பரமேஸ்வரன்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 14.05.1997
 
2ம் லெப்டினன்ட் வைகுந்தன்
சிவஞானம் சந்திரசேகர்
செங்கலடி, மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1997
 
2ம் லெப்டினன்ட் அமலா
கதிரவேலு ருக்மணிதேவி
ஆவரங்கால், புத்தூர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.1997
 
வீரவேங்கை நாவண்ணன்
யோகராசா கிருபாகரன்
திரியாய், திருகோணமலை
வீரச்சாவு: 14.05.1997
 
கப்டன் கலைஞன்
நல்லையா ராஜமைந்தன்
காரைநகர், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.1997
 
மேஜர் சிறிக்காந்
தர்மராசா பவளகாந்தன்
கந்தளாய், திருகோணமலை
வீரச்சாவு: 14.05.1997
 
கப்டன் அரிமாவரசு (நியாஸ்)
சிறீமுருகன் சிறீதரன்
புதியகோவில்குளம், பம்பைமடுச்சந்தி, வவுனியா
வீரச்சாவு: 14.05.1997
 
கப்டன் ஜெகன்
செல்வராசா சிறிதரன்
உசன், மிருசுவில், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.1997
 
லெப்டினன்ட் செல்வக்குமார்
முத்துராசா ஜீவராஜ்
நாவற்குளம், ஓமந்தை, வவுனியா
வீரச்சாவு: 14.05.1997
 
லெப்டினன்ட் நெடியோன்
கணேசன் ரவிச்சந்திரன்
அவிசாவளை, சிறிலங்கா
வீரச்சாவு: 14.05.1997
 
லெப்டினன்ட் திருமலையான்
ஆறுமுகம் மகாதேவன்
தம்பலகாமம், திருகோணமலை
வீரச்சாவு: 14.05.1997
 
2ம் லெப்டினன்ட் முத்துச்செழியன்
முத்துவேலு செல்வராசா
உரும்பிராய் மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 14.05.1997
 
கப்டன் பூங்காவனம்
இராமசாமி ராஜ்குமார்
சிலாவத்துறை, மன்னார்
வீரச்சாவு: 14.05.1995
 
2ம் லெப்டினன்ட் தனஞ்செயன் (வொசிங்டன்)
சுப்பிரமணியம் தனஞ்செயன்
பளுகாமம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 14.05.1992
 
வீரவேங்கை கஜன்
கல்யாணகுமார்
தம்புலுவில், அம்பாறை
வீரச்சாவு: 14.05.1991
 
2ம் லெப்டினன்ட் டெஸ்மன்
வேலையா ரமேஸ்குமார்
திருகோணமலை.
வீரச்சாவு: 14.05.1989
 
கப்டன் கில்மன்
கிருஸ்ணகுமார் இராமச்சந்திரன்
மீசாலை தெற்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.05.1989
 
வீரவேங்கை நாகவேல்
மாங்காடு, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 14.05.1988
 
லெப்டினன்ட் பிரசன்னா
இரத்தினம் சதானந்தன்
திருவையாறு, கிளிநொச்சி
வீரச்சாவு: 14.05.1985
 
வீரவேங்கை கரன்
கணபதிப்பிள்ளை சிவசரணம்
தாவளை, இயற்றாளை, வரணி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.05.1985
 
வீரவேங்கை குட்டி
சின்னத்தம்பி பரமேஸ்வரன்
நவாலி தெற்கு, மானிப்பாய், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.05.1985
 
வீரவேங்கை தேவு
சின்னையா சாந்தகுமார்
ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 14.05.1985

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…