லெப்.கேணல் அண்ணாச்சி உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் அக்டோபர் 01, 2019

தமிழீழக் கடற்பரப்பில் 01.10.1999 அன்று நடவடிக்கை ஒன்றின்போது சிறிலங்கா கடற்படையுடன் எதிர்பாராமல் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்புலி லெப். கேணல் அண்ணாச்சி / சிறி உட்பட ஏனைய (09) மாவீரர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

“விடுதலைக்கு வித்திட்டு கடலன்னை மடியில் கரைந்த மறவர்கள்”

லெப். கேணல் அண்ணாச்சி (சிறி) (காங்கேயமூர்த்தி கருணாநிதி – வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்)

மேஜர் குகராஜ் (சிலம்பரசன்) (ஜோன்பீற்றர் தார்ற்றியாஸ் – குடத்தனை, யாழ்ப்பாணம்)

மேஜர் ராகினி (பாலசிங்கம் பிரபா – தாளையடி, யாழ்ப்பாணம்)

கப்டன் கோபி (நகையன்) (கோபாலராசா ரமேஸ்கண்ணா – கரவெட்டி, யாழ்ப்பாணம்)

கப்டன் செந்தமிழ்நம்பி (இராசையா பிரபாகரன் – நீர்வேலி, யாழ்ப்பாணம்)

கப்டன் எழில்அழகன் (சோமசுந்தரம் கமல்ராஜ் – மூதூர், திருகோணமலை)

கப்டன் குறிஞ்சிக்கண்ணன் (வாசன்) (கோணேஸ்வரலிங்கம் மணிவண்ணன் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)

கப்டன் கோவலன் (நடராசா இந்துக்குமார் – புத்தூர், யாழ்ப்பாணம்)

கப்டன் தமிழ்க்கன்னி (சூசைப்பிள்ளை மேரிகொன்சியா – முள்ளியான், யாழ்ப்பாணம்)

“மட்டக்களப்பு மாவட்டம் நொச்சிமுனைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில்”

கப்டன் அருச்சுனன் (சிவநேசராசா செல்வகுமார் – நாவற்காடு, மட்டக்களப்பு)

கிளிநொச்சி மாவட்டம் சுட்டதீவு பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில்…

வீரவேங்கை மாதுமை (ஈஸ்வரராசா பிரதீபா – கரடியானாறு, மட்டக்களப்பு)
 
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!