கடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் பெப்ரவரி 04, 2020

இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!

லெப்டினன்ட் அலையின்பன்
மகேந்திரம் இளங்கீரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2009
 
2ம் லெப்டினன்ட் இசைமுகிலன்
சின்னமுத்து சுரேஸ்குமார்
செம்மண்குன்று, பூநகரி
வீரச்சாவு: 04.02.2009
 
மேஜர் கிருபன்
அந்தோனிப்பிள்ளை ஜெபசீலன்
8ம் வட்டாரம், மந்துவில், புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 04.02.2009
 
கடற்கரும்புலி மேஜர் செஞ்சுடர்
தர்மலிங்கம் சயந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2009
 
மேஜர் கலையரசன்
குஞ்சுத்தம்பி செல்வராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.2009
 
மேஜர் தாரகன் (தங்கமணி)
கணபதி திருஞானச்செல்வம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2009
 
கப்டன் மலரவன்
அரசரத்தினம் ரமேஸ்காந்த்
5ம் வட்டாரம், பெரியபரந்தன்
வீரச்சாவு: 04.02.2009

கப்டன் அறிவினியன்
மகாலிங்கம் சிவநாதன்
புதுக்குடியிருப்பு
வீரச்சாவு: 04.02.2009
 
கப்டன் பருதிநெஞ்சன்
ஸ்ரனிஸ்லோஸ் திலீபராஜ்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2008
 
கப்டன் முகில்வண்ணன்
இரத்தினவேல் சந்திரகுமார்
வவுனியா
வீரச்சாவு: 04.02.2008
 
லெப்டினன்ட் புயல்வீரன்
சிதம்பரப்பிள்ளை காண்டீபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 04.02.2008
 
லெப்டினன்ட் மகேஸ்
பரஞ்சோதி பகிரதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.02.2008
 
லெப்டினன்ட் வதனன் (செஞ்சுடர்)
கலைச்செல்வன் விமர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.02.2008
 
வீரவேங்கை ஒப்பிலான்
ஜெகநாதன் சுதர்சன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.02.2008
 
லெப்டினன்ட் அருள்
இராசநாதன் நாகதீபன்
திருகோணமலை
வீரச்சாவு: 04.02.2007
 
வீரவேங்கை ஓவியன்
இராசேந்திரம் இந்துஜன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2007
 
கப்டன் கடலமுதன்
யோகராசா கோபிநாத்
சிறுவிளான், இளவாலை, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2002
 
லெப்டினன்ட் கானப்பிரியா (உயிர்ப்பிரியா)
குமாரதாஸ் கஜேந்தினி
கோண்டாவில் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2000

2ம் லெப்டினன்ட் அறிவுவேங்கை
பெனடிற் சிறீகாந்தன்
5ம் வட்டாரம், வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 04.02.2000
 
லெப்டினன்ட் நிவேதன்
செல்லத்தம்பி கோகிதராஜ்
மாமாங்கம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.1999
 
வீரவேங்கை முடிவண்ணன்
தவராசா ஜெயதீபன்
குருக்கள்மடம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.1999
 
வீரவேங்கை அழகின்பன்
முருகமூர்த்தி மேகராஜ்
மாங்காடு, செட்டிபாளையம், மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.1999
 
வீரவேங்கை மாங்கனியன்
நடராசா வரதராசா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.1999
 
கப்டன் பொழிலன் (தமிழ்ச்செல்வன்)
குமாரவேலு கிருபானந்தம்
ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
வீரச்சாவு: 04.02.1999
 
லெப்டினன்ட் குதுகலா
மார்க்கண்டு மாலினி
4ம் வட்டாரம், வேலணை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 04.02.1998
 
வீரவேங்கை லவனிதா
பாலசுப்பிரமணியம் மகோதினி
புளியம்பொக்கணை, பரந்தன், கிளிநொச்சி
வீரச்சாவு: 04.02.1996
 
வீரவேங்கை அருள்ராஜ்
கெக்டர் வில்பிரட் பெயிலதிஸ்
எல்டப் குறூப்பசறை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 04.02.1992

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!