கடற்கரும்புலி லெப்.கேணல் புரட்சிநிலவன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

செவ்வாய் பெப்ரவரி 11, 2020

இன்றைய தினம் தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் வீரவணக்க நாள்!

கப்டன் செஞ்சுடர் (வைஸ்ணவி) (தீபனா)
சின்னையா மாலதி
செல்விபுரம், பூநகரி
வீரச்சாவு: 11.02.2009
 
வீரவேங்கை அன்பு (தீபன்)
பேரானந்தசிவம் ரதீபன்
ஞானிமடம், பூநகரி
வீரச்சாவு: 11.02.2009
 
துணைப்படை வீரர் வீரவேங்கை கண்ணதாசன்
தங்கையா கண்ணதாசன்
கண்டி
வீரச்சாவு: 11.02.2009
 
வீரவேங்கை முத்துவேந்தன்
ஆறுமுகம் குயிலேசன்
சதாபுரம், இத்தாவில்
வீரச்சாவு: 11.02.2009
 
மேஜர் மான்விழி (இனியசுரபி)
செல்வராசா செல்வராணி
2ம் பகுதி, அனிஞ்சயன்குளம், மல்லாவி
வீரச்சாவு: 11.02.2009
 
வீரவேங்கை இனியவன்
இராஜஸ்ரீ வவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.2007
 
கடற்கரும்புலி லெப்.கேணல் புரட்சிநிலவன்
வைரமுத்து வசீகரன்
ஆழியவளை, தாளையடி, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2006
 
மேஜர் அன்பன் (அன்பு)
சந்திரலிங்கம் அசோக்குமார்
கொக்குவில் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.2000
 
கப்டன் இலக்கியன்
அருட்சுணன் குகானந்தம்
சுழிபுரம், யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1999
 
2ம் லெப்டினன்ட் சீத்தா
சிவகுரு சறோஜா
10ம் வட்டாரம், கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1998
 
வீரவேங்கை கலைவாணி
அரசையா விக்கினேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 11.02.1998
 
வீரவேங்கை இசைநிலா
பொன்னையா சண்பகவல்லி
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 11.02.1998
 
லெப்டினன்ட் குணதீசன் (குணதாஸ்)
வீரசிங்கம் திருத்தணி
பழுகாமம், பெரியபோரதீவு, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1997
 
வீரவேங்கை ஈழவன்
காளியப்பு சிவராசா
9ம் வட்டராம், பாட்டாளிபுரம், மூதூர், திருகோணமலை
வீரச்சாவு: 11.02.1993
 
வீரவேங்கை கலா
அக்கரைப்பற்று, அம்பாறை.
வீரச்சாவு: 11.02.1991
 
2ம் லெப்டினன்ட் அசோக்
முத்துலிங்கம் மரியதாஸ்
பெரிபபுல்லுமலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.02.1989
 
வீரவேங்கை வெள்ளை (குரு)
எமிலியான் மென்டிஸ் நெல்சன் றெஜினோல்ட்
செம்பியன்பற்று வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 11.02.1987
 
வீரவேங்கை லிங்கம் (அம்முனி)
பரமசாமி அமுதலிங்கம்
கந்தரோடை, சுண்ணாகம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.02.1987
 
வீரவேங்கை வாணன்
பன்குடாவெளி, இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 11.02.1986
 
வீரவேங்கை பாலன்
இலுப்பையடிச்சேனை, மட்டக்களப்பு
வீரச்சாவு: 11.02.1986

தாயக விடுதலை வேண்டி இதே நாளில்  தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!