கோத்தாவை ஆதரிக்க மறுத்த தேரருக்கு கொலை மிரட்டல்: முக்கிய புள்ளி கைது!

சனி நவம்பர் 09, 2019

கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பேரணியில் கலந்து கொள்ள மறுத்த சூரியதேவா ஸ்ரீ ரஜமஹா விகாரை தலைமை பீடத்தின் கிம்புல்வனே சீலநந்த தேரரை கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை தலைவர் ஜகத் சமரவிக்ரம கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை.

நேற்று முன்தினம்  (07) கைது செய்யப்பட்ட இவர் நேற்று (08) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.