சிறிலங்கா தொடர்பான சுவிஸ் நாட்டின் நிலைப்பாடு வெளியானது!

செவ்வாய் நவம்பர் 12, 2019

 

 அக்கினிப் பறவைகள் அமைப்புக்குக் கிடைத்தகடிதத்தில் இலங்கை தொடர்பானசுவிஸ் நாட்டின் நிலைப்பாடு தெரிய வந்ததுள்ளது.

அக்கினிப்பறவைகள் எழுதிய கடிதத்திற்குப்பதில-ளிக்கையில், இலங்கையுடனான உறவு, இலங்கை தொடர்பான சுவிஸ்நாட்டின் நலன்கள் மற்றும் இலங்கை  தொடர்பானசுவிஸ்நாட்டின் எதிர்காலநடவடிக்கைகள் போன்ற விடயங்கள் வெளிவந்துள்ளன.

ஏற்கனவே சுவிஸ் அரசு பல புலம்பெயர் அமைப்புகளைஅழைத்து ஒரு சர்ச்சைக்குரிய மாநாட்டை நடத்தியுள்ள நிலையில், அம்மாநாட்டில் புலப்பட்ட சுவிஸ் நாட்டின் அதிகாரத்திமிர், இக் கடிதத்தின்வாயிலாகவும் வெளிப்பட்டுள்ளது.