செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவுகூரல்

செவ்வாய் ஓகஸ்ட் 11, 2020

14.08.2006 அன்று சிறிலங்காப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட செஞ்சோலை வளாகம் மீதான வான் குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டோரின் 14ம் ஆண்டு நினைவுகூரல்.