அபுதாபியில் உள்ள சிறிலங்கா தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் பூட்டு

வியாழன் மே 21, 2020

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள சிறிலங்கா  தூதரகம் மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

slemb.abudhabi@mfa.gov.lk என்ற இணைய முகவரி ஊடாக தூதரகத்தை தொடர்பு கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.