"அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு.." *கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* - சுவிஸ்

செவ்வாய் ஓகஸ்ட் 25, 2020

 தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டும், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீள ஒப்படைக்கக் கோரியும், நீண்ட காலமாக சிறைகளில் அரசியல் கைதிகளாக துன்பத்தை அனுபவித்து வரும் எமது உறவுகளின் விடுதலையை வலியுறுத்தியும், தாயகத்தில் நடைபெறுகின்ற தொடர் மக்கள் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்..

"அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டோர் நாளினை முன்னிட்டு.."
*கவனயீர்ப்பு ஒன்றுகூடல்* - சுவிஸ் 31.08.2020

இவ் ஒன்றுகூடலிற்கு அனைவரையும் அழைக்கின்றோம்.