20 ஆவது திருத்த சட்டத்தை நீக்குவோம்

சனி செப்டம்பர் 12, 2020

 தற்போதைய அரசாங்கம் 19 ஆவது திருத்தத்தை ரத்து செய்யத் தயாராக இருந்தாலும், 19 ஆவது திருத்தம் ஜனநாயக தன்மையை கொண்ட அரசியலமைப்பு திருத்தம் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

20 ஆவது திருத்தம் முந்தைய ஆட்சியை மீண்டும் கொண்டுவருவதற்காக அவர் தெரிவித்தார். தனது குழு மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் 20வது திருத்தச் சட்டத்தை மாற்றியமைப் போம் என சரத் பொன்சேகா தெரிவித்தார்.