வெள்ளைக்காரனாக மாற நினைத்தாலும் தமிழன் மாறாதது இதில் மட்டும் தான்...

August 10, 2016

தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கின்றனர். பலவிஷயங்களில் வெளிநாட்டவர்களை பின்பற்றி அவர்கள் வாழ்க்கை முறையை பின்பற்ற நினைக்கின்றனர்.

அவர்கள் போல சுதந்திரமாக வாழ வேண்டும், யாரையும் சார்ந்திராமல் வாழ வேண்டும் என நினைக்கின்றனர்.வெளிநாட்டு பெண்களை திருமணம் செய்ய கூட அனுமதிக்கின்றனர்.

ஆனால் தமிழ் பெண்களை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுகையில் ஜாதி பார்க்கின்றனர். ஒவ்வொரு வாரமும் ஒரு சமூக பிரச்சனையை பற்றி பேசும் மன்மதன் பாஸ்கி இந்த வாரம் செல்பி அக்கம் பக்கத்தில் இதைப்பற்றி கூறியுள்ளார்.

 

Videos: 
காணொளி / ஒலி