விளையாட்டு வினையாகலாம்? தமிழர்களையும் ஆட்டுவிக்கும் போக்கிமான் கோ!

August 15, 2016

உலகெங்கும் வாழும் கேம் பிரியர்களையும் கடந்த சில வாரங்களாக தன் கட்டுப்பாட்டுக்குள் வந்தது போக்கிமான் கோ என்ற விளையாட்டு.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இந்த விளையாட்டுக்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் அதிகளவில் விளையாடி வரும் இந்த விளையாட்டை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் விளையாடிவருகின்றனர்.

இந்த விளையாட்டு நம்மை அறியாமல் நம்மை அடிமையாக்குகிறது, சில பிரச்சனைகளையும், விபத்தையும் கூட உண்டுபண்ணுகிறது.

இதை இந்த வார செல்பி அக்கம் பக்கம் நிகழ்ச்சியில் மன்மதன் பாஸ்கி தெளிவாக கூறியுள்ளார்.

Videos: 
காணொளி / ஒலி