யாழ்.சாவகச்சேரியில் அரியவகை நாகம்

March 07, 2016

சாவகச்சேரி தபாலகப் பகுதியில் அரியவகை வெள்ளை நாகம் காணப்பட்டதாகத் தெரியவருகின்றது. நாகத்தில் பல வகையான நாகங்கள் இருந்தாலும் இவ் வெள்ளை நாகத்தின் தன்மை முற்றிலும் மாற்றமாக உள்ளதுடன் இதனது தன்மையை ஒத்த நாகம் இதுவரையில் காணப்படவிலை என்பது உண்மை என கூறும் பிரதேச வாசிகள் இதை ஒரு விசித்திர நாகமாகவே பார்ப்பதாக கூறுகின்றனர். 

இணைப்பு: 
பலதும் பத்து