யாரு பார்த்த வேலைப்பா இது?... விஜய்க்கு தெரியுமா?...

August 29, 2016

இன்று சமூகவலைத்தளங்களின் அதிகரிப்பினால் இளைஞர், யுவதிகளின் மத்தியில் கிரியேட்டி விட்டி தன்மையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதிலும் நடிகர்களை வைத்து இவர்கள் பண்ணும் குசும்புக்கு ஒரு அளவே இல்லாமல் நீண்டுகொண்டு செல்கின்றது. இருந்த போதிலும் அவற்றை ரசிக்காதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

அதே போலவே தலைவா படத்தில் இளைய தளபதி விஜய் நடனத்தில் தூள் கிளப்பிய பாடலான தமிழ் பசங்க பாடலுக்கு நம்ம காமெடி நடிகர் செந்தில் நடனம் பழகுகின்றார் பாருங்கள்.

 

Videos: 
காணொளி / ஒலி