மீத்தேன் எடுக்கும் சுரங்கத்தில் பயங்கர வெடி விபத்து: 11 பேர் பலி

March 03, 2017

உக்ரைன் நாட்டில் மீத்தேன் எடுக்கும் சுரங்கத்தில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கு Lvov மாகாணத்தில் உள்ள Stepnaya மீத்தேன் சுரங்கத்தில் தான் இந்த பயங்கர வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தினை அந்நாட்டு தொழிலாளர் சங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், விபத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளதாகவும், 24 பேரின் நிலை இதுவரை தெரியவரவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகம்