மம்மி வேணாம், சன்னி லியோன் தான் வேணும்: அடம்பிடிக்கும் சிறுமியின் வைரல் வீடியோ... -

August 29, 2016

பாலிவுட் நடிகை சன்னி லியோனிடம் சென்ற சிறுமி ஒருவர் அவரின் பெற்றோரிடம் திரும்பிச் செல்ல மறுத்தபோது எடுத்த வீடியோ வைரலாகியுள்ளது. நடிகை சன்னி லியோன் தேரா இந்தசார் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார்.

அந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிறுமி ஒருவர் தனது பெற்றோருடன் வந்தார். சிறுமி சன்னியை பார்த்ததும் அவரிடம் சென்று தோளில் சாய்ந்து கொண்டார். சன்னியும் சிறுமியை தூக்கி வைத்துக் கொண்டார்.

ற்றோர் சிறுமியை அழைத்தும் அவர் செல்லாமல் சன்னியின் தோளிலேயே சாய்ந்து கொண்டார். கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்த தாய் சிறுமி வராததால் ஒருவகையாக அவரை வம்படியாக தூக்கிச் சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவை சன்னி ட்விட்டரில் வெளியிட்டு கூறியிருப்பதாவது, ஹாஹா சிறுமிக்கு என்னை விட்டு செல்ல விருப்பம் இல்லை... சோ க்யூட் என்று தெரிவித்துள்ளார்.

 

Videos: 
காணொளி / ஒலி