பிபர்வரி 12: ’காதலும் கடந்து போகும்’ திரைப்படம் வெளியாகும்

January 24, 2016

‘சூது கவ்வும்’ இயக்குனர் நலன் குமாரசாமியின் அடுத்த படமான ‘காதலும் கடந்து போகும்’ வரும் பிப்ரவரி 12 வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

விஜய்சேதுபதி, மடோனா ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் முன்னோட்டம் மேலும் எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

Videos: 
சினிமா