பாலியல் பொம்மைகளுக்கு தடை: அதிரடி சட்டம் அமல்

February 25, 2017

இந்திய பெருங்கடலில் அமைந்துள்ள மாலைத்தீவு உலகிலேயே தட்டையான நாடு என்ற சாதனைக்குரிய நாடாகும்.

முஸ்லிம் நாடான மாலைத்தீவில் சுற்றுலா பயணிகளுக்கு அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் தங்களுடன் பாலியல் பொம்மைகள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர ஆபாச பட டிவிடிக்கள் மற்றும் புத்தகங்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தடைமீறி பாலியல் பொம்மையை பயன்படுத்திய Musthafa Hussein என்பவருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம்