பாதுகாப்பு பொலீஸாரின் துப்பாக்கியை பறித்து துப்பாக்கிசூடு!

July 22, 2017

யாழ்ப்பாணத்தில் நீதி பதி இளஞ்செழியனின் பாதுகாப்பிற்கு சென்ற பொலீஸ் அதிகாரிகளின் துப்பாக்கியினை பறித்து துப்பா்கி சூடு நடத்தியுள்ளாா்கள்.

நீதி பதி இளஞ்செழியன் இன்று யாழ் நல்லூா்பகுதி வீதியால் பயணித்து கொண்டிருந்த வேளை அவரை பின்தொடா்ந்த மா்ம நபா்கள் காவல்துறையினரின் துப்பாக்கிறை பறித்து நீதி பதி இளஞ்செழியனை கொலைசெய்யும் நோக்கில் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளாா்கள்.

இதில் பாதுகாப்பிற்கு சென்ற காவல்துறையினா் ஒருவா் காயமடைந்துள்ளாா்கள் நீதிபதி இளஞ்செழியன் யாழ்ப்பாணத்தில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவா்களுக்கு நீதிமன்றம் மூலம் சரியான தீா்ப்பினை வழங்கி வருகின்றாா் போா் நடைபெற்ற காலப்பகுதியில் குற்றம் செய்த படையினரை கூட நீதிமன்றம் ஊடாக தண்டித்துள்ளாா் இன்னிலையில் வித்தியா படுகொலை  வழக்கை விசாரிக்கம் மூவா் அடங்கிய நீதிபதிகள் குழுவில் இவரும் அங்கம் வகித்து வரும் நிலையில்  நீதிபதி இளம் செழியனை கொலைசெய்யும் முயற்சியில் இவ்வாறான துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஈழத்தீவு