தெற்கு ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு 29 பேர் பலி!

June 22, 2017

ஆப்கானிஸ்தான் ஹெல்மாண்ட் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் " நியூ காபூல் வங்கி முன் நடந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடந்தனர் 29 பேர் பலி ஆகியுள்ளனர் " இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களில் சிலர் ராணுவத்தினர், குடிமக்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகும்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு பயங்கரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. எனினும் இதே வங்கி தலிபான், ஐ.எஸ். போன்ற பயங்கரவாத இயக்கத்தினால் தாக்க திட்டமிட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகம்