துப்பாக்கி சூட்டு சம்பவத்தை திசை திருப்பும் நடவடிக்கையில் பொலீஸார்!

July 23, 2017

யாழ்ப்ப்பாணத்தில் வித்தியாவின் கொலையில்  பொலீஸார் சம்மந்தப்பட்டுள்ளது  விசாரணைகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது நீதிபதி இளஞ்செழியன் அவர்களை  குறிவைத்துதான் இந்த துப்பாக்கிசூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிசூட்டினை திசைதிருப்பும் வகையில் பொலீஸார் ஈடுபட்டுள்ளார்கள் பொலீஸார் விடுத்த அறிக்கையில் தனிப்பட்ட காரணமாகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்கள் உண்மையில் இதனை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
 

ஈழத்தீவு