தினமும் இதை செய்தாலே போதும்... மருத்துவமனைக்கு குட்பை சொல்லிடலாம்!

August 09, 2016

நாம் அன்றடம் கடைபிடிக்கும் பழக்க வழக்கங்களே நம் வாழ்க்கையை தீர்மானிக்கும். அது உணவு பழக்கங்கள் ஆகட்டும், உடற்பயிற்சியாகட்டும், அல்லது மற்ற பழக்கங்கள் ஆகட்டும் எல்லாமே நம் கையில் தான்.

சிறு வயது முதலே சிறுக சிறுக நாம் பழகிவரும் நல்லபழக்கங்கள் எளிதில் நாம் கெட்ட வழிக்கு போகாமல் நம்மை தற்காத்து நிற்கும். நம் மனம், உடல் இரண்டும் நம் சொல்படி கேட்க என்ன செய்யலாம்?...

நாள்தோறும் இம்மாதிரியான உடற்பயிற்சிகள், சத்தான உணவுகள், இவற்றை பின்பற்றினாலே மருத்துவமனைக்கு கண்டிப்பாக குட்பை சொல்லிவிடலாம். இனி நீங்களும் முயற்சி செய்து பார்க்கலாமே...

 

Videos: 
காணொளி / ஒலி