தமிழ் முற்போக்கு கூட்டணி பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும்

April 04, 2018

பிரதமருக்கு எதிராக இன்று கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக தமிழ் முற்போக்கு கூட்டணியின் 6 அமைச்சர்கள் வாக்களிக்க உள்ளதாக கட்சித் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

ஈழத்தீவு