சிம்புக்கும் எனக்கும் காதல் இல்லை

March 09, 2016

வாலு படத்தில் இணைந்து நடித்ததன் மூலம் சிம்பு-ஹன்சிகா இருவரும் காதலிப்பதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் கிளப்பில் சேர்ந்து இருப்பது போல் சில புகைப்படங்கள் வெளிவந்தது.

எல்லோரும் எதிர்ப்பார்த்தது படி இந்த காதலும் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வந்தது. ஆனால், ஹன்சிகா சமீபத்தில் ’நான் சிம்புவை காதலிக்கவே இல்லை. நாங்கள் இருவரும் இணைந்து நடித்ததால் வந்த வதந்தி தான் அது’ என கூறியுள்ளார்.

சினிமா