கொக்குவில் வாள்வெட்டுச் சம்பவம் - சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

August 02, 2017

யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் வைத்து கோப்பாய் காவற்துறையினர் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்று யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.இதன்படி அவர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

ஈழத்தீவு