கீழே விழப் போகும் இந்த முட்டையை பிடித்திருப்பாரா இவர்?... செம்ம கொமடிக் காட்சி!...

August 09, 2016

பொதுவாக நாம் ஒரு வேலையை செய்ய ஆரம்பித்து விட்டால் நமது கவனம் முழுவதும் அவ்வேலையிலேயே தான் இருக்கும். கவனம் தவறினால் சிரமத்தை சந்திப்போமே என்ற அச்சம் தான் அதற்கு காரணம்...

அதற்காக இவ்வளவா கவனமாக இருப்பது?,.. என்ற கேள்வியைக் கேட்பீர்கள் இக்காட்சியைக் கண்டால்.... ஒரு மனிதர் செய்த முட்டாள் தனமான காரியம் நம்மை வயிறு வலிக்க சிரிக்கவே வைக்கிறது.

சமையல் கலைஞர் ஒருவர் முட்டை ஒன்றினை சமைப்பதற்கு எடுக்கிறார். மற்றொரு கையில் அதிக முட்டைகள் அடங்கிய தட்டினை வைத்திருக்கிறார். தனியே எடுத்து வைத்த முட்டை உருண்டு கீழே விழும் தருணத்தில் அவர் என்ன செய்தார் என்பதே இக்காட்சியாகும்.

 

 

Videos: 
காணொளி / ஒலி