கீரிமலை நகுலேஸ்வரத்தில் பிதிர்க் கடன் செலுத்தும் மக்கள்!

July 23, 2017

உயிரிழந்த தமது உறவுகளை நினைத்து அவர்களின் ஆத்ம சாந்தி பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டு நிறைவேற்றினர்.

கீரிமலை நகுலேஸ்வரத்தில் இன்றைய தினம் அதிகளவான மக்கள் பிதிர்க் கடன் செலுத்துவதை காண முடிந்தது. இன்றைய ஆடி அமாவாசை விரத்தை முன்னிட்டு கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இவ்வாறு பிதிர் கடன்களை மக்கள் செலுத்தினர்.

ஈழத்தீவு