காதலர்களின் தவிப்பை இதைவிட கூற முடியுமா?... மனதை மயக்கும் குரல்!..

August 09, 2016

காதலர்கள் மனதை கொள்ளை கொள்ளும் விதமாக வெளிவந்துள்ள பாடல் விழிகள் இரண்டும் சிரிக்கிறதே. கேட்கும் போது விழிகள் மட்டுமில்லை, இதயம் இரண்டும் கூட சிரிக்கும் அளவுக்கு, பாடல் வரிகளை எழுதியுள்ளார் பிரேம் குமார்.

பாடலில் வரும் நானும் உன் தாயடா என காதலர்களின் தவிப்பை தெளிவாக கூறியுள்ளார். இப்பாடலை ஆண் குரலில் சுதர்சன் அசோக்கும், பெண் குரலில் சாய் பூர்ணிமா பாடியுள்ளனர்.

இந்த மூவரையும் தாண்டி பாடலுக்கு முழு உயிர் கொடுத்திருக்கின்றார் இசையமைப்பாளர் ஆசிக் ஸ்ரீதர்.விழிகளில் இரண்டும் சிரிக்கிறதே பாடலை ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டால், அனைவரது மொபைல் போன்களிலும் வீடியோ ரிங்டோனாக இருக்கும் என்பதில் மாற்றமில்லை.

 

Videos: 
காணொளி / ஒலி