கண்முன் வந்த தேவதையை நினைத்த இளைஞரின் பாடல்... ஆனால் கடைசியில்?.

August 11, 2016

இவ்வுலகில் இசைக்கு மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு அனைவரது மனதிலும் எண்ணற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துவது ஆகும்.

இங்கும் அம்மாதிரியான பாடல் ஒன்றினையே நீங்கள் கேட்டு ரசிக்கப் போகிறீர்கள். தனது கண்முன் வந்து நின்ற தேவதையை நினைத்துப் பாடல் ஒன்றினை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக பாடியுள்ளார். இதில் ஒரு கதையும் அடங்கியுள்ளது.

ஆம் தனது பாடலை ரசித்த அப்பெண்ணை சந்திக்க முற்படுகிறார் பாடும் இளைஞர். ஆனால் வேறொருவருடன் அவர் அமர்ந்திருக்க இவரால் சந்திக்க முடியவில்லை. கடைசியாக அந்த பெண் தனியாக இருக்கும் தருணத்தில் சந்திக்கப்போகிறார். அப்பொழுது தான் தெரிந்தது அவர் பார்வையற்றவர் என்றும் தனது மனக் கண்ணினால் தனது பாட்டை ரசித்திருக்கிறார் என்றும்...

 

Videos: 
காணொளி / ஒலி