ஒரே ஒரு புகைப்படத்தால் பிரபலமான நாய்க்குட்டி! அடடே என்னவொரு அழகு

October 24, 2016

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் லூக்கா கவனாக், இவர் டீ என்ற பெயருடைய நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒரு கருப்பு நிறமுடைய நீளமான முடியுடைய டீ-க்கு தற்போது 5 வயதாகிறது.

லூக்கா தன்னுடைய அழகான நாயினை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட பிரபலமாகிவிட்டது.

மக்கள் அளித்த ஏகோபித்த வரவேற்பால், நாய் உணவு வகையான பிரபல ஸ்போக்ஸ்டாக் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக மாறியுள்ளது.

மேலும் பல நிறுவனங்கள் போட்டி போட்டு இதை விளம்பரங்களுக்கு புக் செய்கின்றனர்.

அவுஸ்திரேலியா