எஜமானை அழைத்துவர விமான நிலையம் சென்ற நாய்: வைரலாகும் வீடியோ...

September 22, 2016

நன்றியுள்ள மிருகம் என்று நாய்கள் பெயரெடுத்தமைக்கு பல்வேறு சான்றுகள் காணப்படுகின்றன. இதனாலேயே அனேகமான வீடுகளில் காவலனாகவும் காணப்படுகின்றன.

இதேபோல அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவமும் நாய்கள் நன்றியுள்ளது என்பதனையும், சிறந்த தோழனாக பழகக்கூடியது என்பதனையும் எடுத்துக்காட்டியுள்ளது.

அதாவது தனது எஜமான் வெளிநாடு ஒன்று சென்றுவிட்டு திரும்பும் நாளில் தானும் விமான நிலையத்திற்கு சென்று காத்திருந்து எஜமானை பாசத்தோடு ஆரத் தழுவி கூட்டிவந்துள்ளது. இச்செயற்பாடானது அங்கிருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்தியுள்ளது.

 

Videos: 
காணொளி / ஒலி