இத்தாலியில் 23ம் ஆண்டு நினைவு வணக்கம் - கேணல் கிட்டு

January 24, 2016

இத்தாலியில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் இன்று (16) கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் 23ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள்.

இணைப்பு: 
நம்மவர் நிகழ்வு