அஜித்தின் சம்பளம் 40 கோடி!

March 20, 2016

தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டு படங்களுமே மாபெரும் வசூல் சாதனை படைத்தது.

அதிலும் வேதாளம் ரூ 125 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில் அஜித் அடுத்து சத்யஜோதி நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இப்படத்திற்காக வரிப்போக ரூ 40 கோடி அஜித் சம்பளமாக பெற்றிருப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகின்றது.

சினிமா