சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலிகள் வீரவணக்க நாள்!

திங்கள் சனவரி 27, 2020
  சிறீலங்கா தலைநகர் கொழும்புக் கடற்பரப்பில் 27.01.2007 அன்று சிறீலங்கா கடற்படையிரின் கடற்கலங்கள் மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட

லெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!

புதன் சனவரி 22, 2020
22.01.2009 அன்று தாய் மண்ணின் வெவ்வேறு பகுதியிலும்,வெவ்வேறு கள சம்பவங்களின் போதும் வீரச்சாவைத்,தழுவிக்கொண்ட மோட்டார் ஒருங்கிணைப்புத் தளபதி லெப்.கேணல் இசைக்குயிலன் உட்பட ஏனைய மாவீரர்களின் 11ம் ஆண்டு

பிரபாகரனின் முதல் பெரும் தளபதி கேணல் கிட்டு..

செவ்வாய் சனவரி 14, 2020
கேணல் கிட்டு (ஜனவரி 2, 1961 – ஜனவரி 16, 1993) சதாசிவம் கிருஸ்ணகுமார் தனது பதினெட்டாவது வயதில் 1979 இல் தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் இணைந்தார்.

அன்பின் வடிவமாய்…!

திங்கள் சனவரி 13, 2020
புரட்சிக்காரன் என்றால் உலகம் அவனை கடினமாகவே எண்ணுகிறது, ஆனால் அவன் மனிதனுக்குள் மென்மையானவன், சாதுவானவன், அதனால்தான் அவன் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை தாங்க முடியாதவனாக போராடப் புறப்படுகி

விடுதலைப் போராட்ட வரலாற்றில் தளபதி கிட்டு ஓர் அத்தியாயம்

ஞாயிறு சனவரி 12, 2020
‘கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட, ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு’இது தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.

கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து......

ஞாயிறு சனவரி 12, 2020
வங்கக்கடலில் இந்தியக் கடற்படை முற்றுகையிட்டபோது எம்.பி அகத் கப்பலுடன் சேர்த்து 16.01.1993 அன்று தம்மைத்தாமே தீயிட்டு வீரச்சாவடைந்த கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு சுமந்து......

தளபதி மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள்!

சனி சனவரி 11, 2020
தமிழீழ ‘இதயம்பூமி’ மணலாற்றுக் கானகத்தில் 11.01.1990 அன்று சூகையீனம் காரணமாக வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதி மேஜர் சோதியா அவர்களின் 30ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாக

லெப்.கேணல் நாளா – மேஜர் வஞ்சியின்பன் வீரவணக்க நாள்!!

செவ்வாய் சனவரி 07, 2020
திருமலைக் கடற்பரப்பில் 07.01.2006 அன்று சிறீலங்கா கடற்படையின் டோறா கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் காவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நாளா–மேஜர் வஞ்சியின்பன் ஆகியோரின் நினைவு வணக்க நாள் இன்றாக

கேணல் சாள்ஸ்.!

ஞாயிறு சனவரி 05, 2020
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய

கேணல் சாள்ஸ் உட்பட ஏனைய மாவீரர்களின் வீரவணக்க நாள்!!!

ஞாயிறு சனவரி 05, 2020
மன்னார் மாவட்டத்தில் 05.01.2008 அன்று பள்ளமடுப் பகுதியில் சிறிலங்கா படைகளின் ஆழஊடுருவும் படைப்பிரிவு நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

வரலாற்றில் தடம்பதித்த கடற்புலி லெப் கேணல் மறவன்மாஸ்ரர்.

புதன் டிசம்பர் 11, 2019
தமிழீழத்தேசத்தின் விடுதலைவேள்வியில் விதையாகிப்போன ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரலாற்றுத்தடங்களில்; கடற்புலிகளின் மூத்த உறுப்பினர் லெப் கேணல் மறவன்மாஸ்ரர் அவர்களின் வரலாற்றுப்பதிவும் தனித்துவமான அத்திய

கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்குமார் ஆகிய கரும்புலி மாவீரரின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள்

வியாழன் டிசம்பர் 05, 2019
மட்டக்களப்பு மாவட்டம் புதுக்குடியிருப்புப் பகுதியில் 05.12.1995 அன்று சிறிலங்கா விசேட அதிரடிப்படையின் முகாம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் ரங்கன் / தினேஸ்கு

பிரான்சில் நெவர் பகுதியில் இடம்பெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள்-2019

புதன் டிசம்பர் 04, 2019
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2019. பிரான்சின் மாநிலத்தில் ஒன்றான நெவர் என்னும் இடத்தில் 27.11.2019 புதன்கிழமை அங்கு வாழும் தமிழீழ மக்களால் உணர்வுபூர்வமாக நினைவு கூரப்பட்டது. 

பிரான்சு துறோவா மாநிலத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நினைவு வணக்க நிகழ்வு!

செவ்வாய் டிசம்பர் 03, 2019
எம் இதயக்கோயிலிலே வாழும் மாவீரர்கள் நினைவுகளைச் சுமந்து பிரான்சின் பெரும் மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் துறோவா வில் வாழும் தமிழீழ மக்களும், அயல் நகரமான சொன்ஸ் வாழ் தமிழீழ மக்களும் (01.12.2019) ஞாயி

கிழக்கு பல்கலையில் மாவீரர் தினம் அனுஷ்டிப்பு

புதன் நவம்பர் 27, 2019
மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

கொடிகாமத்தில் தடைகளைத் தாண்டி  இராணுவ முகாமின் எல்லைப் பகுதிகளில் சுடர் ஏற்றப்பட்டது 

புதன் நவம்பர் 27, 2019
கொடிகாமத்தில் இடித்தழிக்கப்பட்ட  மாவீரர்  துயிலும் இல்லத்திற்கு முன்பாக மாவீரர்  நினைவேந்தல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

கார்த்திகை 27 மாவீரர் நாள்  நினைவேந்தலல் நிகழ்வு அறிவித்தல்

செவ்வாய் நவம்பர் 26, 2019
யாழ் கோப்பாய்  துயிலுமில்ல வணக்க  நிகழ்வுகள் துயிலுமில்லம் அமைந்திருந்த இடத்திற்கு அண்மையில் இராச வீதியில்  விசேடமாக ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இடத்தில் 27-11-2019 புதன்கிழமை மாலை சிறப்புற நடைபெறுவதற்க

முதல் மாவீரனின் கடைசி சில நாட்கள்.A9 பாதையும் சங்கரும்

திங்கள் நவம்பர் 25, 2019
சங்கர் வீரமரணம் 27.11.1982 அதற்கு சரியாக ஒரு மாதம் முன்னர் 27.10.1982 அன்று சாவச்சேரி காவல்நிலையம் மீதான தாக்குதலை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு நடாத்துகின்றது.சீலன் தலைமையில்..

மாவீரர்களை நினைவுகூர தயாராகியது உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லம்.!

ஞாயிறு நவம்பர் 24, 2019
நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம்.அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.

தாயகப்பகுதியில் மாவீரர்களின் துயிலும் இல்லம் சுத்தம் செய்யும் பணிகள்

வியாழன் நவம்பர் 21, 2019
தமிழர் தாயகப் பகுதியில் கார்த்திகை மாதம் பிறந்து விட்டால் தமிழர்களின் காவல்தெய்வங்களை நினைவுகூறுகின்றனர்.