மருத்துவ குணங்களும் தனித்தன்மையும் கொண்ட ‘நாவல் பழம்’

ஞாயிறு செப்டம்பர் 15, 2019
இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என முச்சுவைகளும் கலந்த கனியான நாவலை விரும்பாதவர்களே இருக்க முடியாது. கற்பூர மணமும் கருநீல நிறமும் பழம் என்பதைப்போலவே அதன் மருத்துவ குணங்களும் தனித்தன்மை கொண்டவையே.

சமூக வலைத்­த­ளங்­களில் அதி­க­மான நேரத்தை செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நல பாதிப்பு!

வெள்ளி செப்டம்பர் 13, 2019
சமூகவலைத்­ த­ளங்­களில் தின­சரி3மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் அதி­க­மான நேரத்தைச் செல­விடும் இள­வ­ய­தி­ன­ருக்கு மன­நலப்பிரச்­சி­னைகள் ஏற்­படும் அபாயம் அதி­க­மா­க­வுள்­ள­தாக புதியஆய்­வொன்று எச்­ச­ரிக்­க

சர்க்கரை நோயை வரும்முன் தடுப்பதே சிறந்தது!

வியாழன் செப்டம்பர் 12, 2019
சர்க்கரை நோயை வரும்முன் தடுப்பதே சிறந்தது. வந்தபின் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இரண்டாவது இதயத்தை நாம் தொடர்ந்து இயங்க செய்ய வேண்டும்.

சிப்ஸை (Potato Chip) நீண்ட வருடங்களாகச் சாப்பிட்ட சிறுவன் கண் பார்வையை இழந்துள்ளார்!

புதன் செப்டம்பர் 04, 2019
நொருக்குத் தீனியான பொற்றற்றோ சிப்ஸை (Potato Chip)  நீண்ட வருடங்களாகச் சாப்பிட்டதால் சிறுவன் ஒருவன் தனது கண் பார்வையை இழந்துள்ளார்.

வெங்காயத்தை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை!

புதன் ஓகஸ்ட் 28, 2019
வெங்காயத்தில் வைட்டமின்களும் இரும்புச் சத்தும் உடலுக்குத் தேவையான பல சத்துகளும் இருப்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான்.

நாம் விரும்பி உண்ணும் இறாலில் நல்ல கொழுப்பே அதிகளவில் உள்ளது!

திங்கள் ஓகஸ்ட் 26, 2019
இதய ஆரோக்கியம் எனும் போது எமது உடலில் சேரும் கொழுப்புச் சத்தும் பெரும் பங்கு வகிக்கின்றது. கொழுப்புச் சத்தில் நல்ல கொழுப்பு மற்றும் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொழுப்பு என இரண்டு வகைகள் உள்ளன.