ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல!!

திங்கள் அக்டோபர் 26, 2020
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது உடல் நலத்திற்கு நல்லதல்ல. அதில் விஷத்தன்மை உள்ளது என்கிற கூற்று உலா வருகிறது. இதனாலேயே சிலர் தோலை சீவிவிட்டு சாப்பிடுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தி ஏராளமாகக் கொண்டுள்ள கண்டங்கத்திரி!!

செவ்வாய் அக்டோபர் 20, 2020
கரிசல் மண், வண்டல் மண் மற்றும் செம்மண் காணப்படுகிற அனைத்து இடங்களிலும் வளரக் கூடியது கண்டங்கத்திரி செடி. இதுதவிர தரிசு நிலங்களிலும் ஆங்காங்கே வளரும்.

கொரோனா தடுப்பூசி பரிசோதனையை நிறுத்தியது'ஜான்சன் அண்ட் ஜான்சன்'!!

செவ்வாய் அக்டோபர் 13, 2020
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க ஒவ்வொரு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

சுவாச கவசம் அணிவதால்,உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையாது!!

திங்கள் அக்டோபர் 12, 2020
சுவாச கவசம் அணிவதால், உடலுக்கு கிடைக்கும் ஆக்சிஜனின் அளவு குறையாது என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அமெரிக்காவிலுள்ள மயாமி மருத்துவ கல்லுாரியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

28 நாட்கள் வரை உயிருடன் இருக்கும் கொரோனா வைரஸ் புதிய ஆய்வில் கண்டுபிடிப்பு!!

திங்கள் அக்டோபர் 12, 2020
கொரோனா வைரஸ் நாணயத்தாள்கள், கையடக்க தொலைபேசியின் திரை மற்றும் துருப்பிடிக்காத உலோகங்களில் 28 நாட்கள் வரை தொடர்ந்தும் உயிருடன் இருக்கும் என புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

கறுப்பு கொண்டைக்கடலை மருத்துவ நன்மைகள் கொண்டது!!

புதன் அக்டோபர் 07, 2020
ஆங்கிலத்தில் ‘Chickpea’ என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலையில் இரண்டு வகைகள் உண்டு.ஒன்று வெள்ளை கொண்டைக்கடலை, மற்றொன்று கறுப்பு கொண்டைக்கடலை.

ஆயுர்வேதம் கொரோனாவை குணப்படுத்துமா?

திங்கள் அக்டோபர் 05, 2020
கொரோனா தாக்கிய நோயாளிகளுக்கு, ஆயுர்வேத முறைப்படி தரப்படும் சிகிச்சை பலனளிப்பதாக,ஒரு விரிவான சோதனையின் இடைக்கால அறிக்கை தெரிவித்து உள்ளது.

நோயை விரட்டும் மூலிகைகள்

வெள்ளி அக்டோபர் 02, 2020
மூலிகைகள் நோய் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களுக்கு எதிராக திறம்பட போராடும் தன்மை கொண்டவை.

குடை மிளகாய்,பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது!!

திங்கள் செப்டம்பர் 21, 2020
கலர் கலராய் விற்கப்படும் குடை மிளகாய், பார்க்க மட்டும் இல்லேங்க ஆரோக்கியத்திலும் அபாரமானது. குடைமிளகாய், நம் நாட்டு உணவை ருசிப்படுத்த வெளி நாட்டில் இருந்து கடல் கடந்து வந்த அற்புதமான காய் வகை.